கல்வி – வேலை வாய்ப்பு செய்திகள்

9 10 11-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? தேர்வு ரத்தால் பாதிப்புகள் என்ன?

ஏற்கெனவே, தேர்வு இல்லாமல் 9ம் வகுப்பு பாஸ், 10ம் வகுப்பும் பாஸ், இந்த சூழ்நிலையில், அடுத்த கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு எல்லாம் மறந்து போயிருக்கும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் தெரிவித்துள்ளார்.

குறைந்த கல்வித் தகுதி போதும்: தமிழக மின் வாரியத்தில் 2900 பணியிடங்கள்

TANGEDCO 2900 Post Recuritment : தேர்வு தேதி, நேரம் tangedco.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

JEE Main 2021: கேள்விகள் இந்த ஆண்டு ஈஸி… கணிதம் மட்டும்தான்…? நிபுணர்கள் விளக்கம்

JEE Main Exam 2021 Question paper analysis : மேலும், சில முக்கியமான தலைப்புகளில் ( rotation) இருந்து கேள்விகள் இடம்பெறாதது கவனிப்புக்கு உள்ளானது. 

மாணவர்களுக்கு ‘கருணை’ காட்டிய முதல்வர் பழனிசாமி: 9, 10, 11-ம் வகுப்பு ஆல் பாஸ் அறிவிப்பு

9th 10th 11th students all pass : தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது

ஆரம்ப, நடுநிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க தாமதம் ஏன்? அரசுத் திட்டம் என்ன?

TN School reopening latest news : 1 முதல் 5ம்  வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தர பிரதேச முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.   

6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ்: பட்ஜெட்டில் ரூ34,000 கோடியை அள்ளிய பள்ளிக் கல்வித் துறை

பள்ளி கல்விக்காக அதிகபட்சமான ஒதுக்கீடாக, 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

JEE Main 2021: தேர்வு மையத்திற்குள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

Jee Main 2021 Exam News : மின்னணு அனுமதிச்சீட்டில் உள்ளவாறு ஒரு ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்து வர வேண்டும்

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் டூ கல்வி முறை மாறுமா? எதிர்பார்ப்பில் நிபுணர் குழு அறிக்கை

Tamil Nadu New Education policy : தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும்

5 முதல் 8-ஆம் வகுப்புத் தேர்வுகள் எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

classes 5 to 8 School Examination News : ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் உரிய அறிவிப்பினை வெளியிடுவார்

விவசாயிகள் போராட்டம் அவமதிப்பு: சென்னை பள்ளிக்கு டெல்லியில் இருந்து நோட்டீஸ்

Legal notice to Tamilnadu school இந்த பிரச்சினை காவல்துறையினரால் விசாரணைக்கு உட்பட்டது என்பது அனைவரும் அறிந்தது.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X