கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அப்படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடித்த நிரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்
vj chitra acted in sun tv serial : பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் நடித்து புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை சித்ரா சன் தொலைக்காட்சி சீரியலில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத உண்மை
Bigg Boss Editor Tamil News இல்லாத ஒன்றுக்கு BGM போட்டவர் எனக் குறிப்பிட்டு எடிட்டரின் புகைப்படத்தையும் இணைத்திருக்கிறார் பாலா
Actor Jayashree Ramaiah dies by suicide :திரைத்துறை நடிகையும், முன்னாள் பிக் பாஸ் (கன்னடம) போட்டியாளருமான ஜெயஸ்ரீ ராமையா இன்று காலை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
மீண்டும் இப்போது முத்துராசு உடன் கடைக்குட்டி ஐஸ்வர்யாவுக்கு திருமணம்.
மனங்கொத்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆத்மியா தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Cook With Comali : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகி வரும் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ மூலம் புகழ்பெற்ற புகழ் மற்றும் சிவாங்கி ஆகியோர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bigboss Julie : பிக்பாஷ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகை ஜூலி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நண்பருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Bigg Boss fame Som Sekar எதிர்மறை கருத்துகளும் அவ்வளவாக இல்லாத போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு பாடங்களில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் : டிஆர்டிஓ அறிவிப்பு
‘நாங்கள் ஆச்சரியப்படவில்லை, அவருடைய திறனைப் பற்றி அறிந்திருந்தோம் : வாஷிங்டன் சுந்தரின் தந்தை