ஒட்டு மொத்த தென்னிந்திய கலைஞர்களும் ஒருசேர வந்தே மாதரம் என முழுங்குகின்றனர்.
இந்தியாவில் தொழில்துறை விபத்துக்கள் ஏன் அடிக்கடி நிகழ்கின்றன? அதன் சில காரணங்கள்: மோசமான பராமரிப்பு, குறைபாடுள்ள உபகரணங்கள், போதாத பாதுகாப்பு சாதனங்கள், மேற்பார்வை கவனக்குறைவு, முறையற்ற தீ ஆபத்துகள். மேலும் காரணங்களை இந்த காணொளியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
95% தீக்காயங்கள் காரணமாக 15 வயது சிறுமி மரணமடைந்தார். அவள் உயிருடன் எரிக்கப்பட்டதாக தனது மரணக் கட்டில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் சொந்தக்காரர்களான இரண்டு AIADMK உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Covid-19 ஊரடங்கு தளர்வை இளைஞர்கள் எப்படி சமாளிக்கின்றனர் என இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தொளிவியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து…
நடிகர் விஜய் 1.30 கோடியை நிதியாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார். நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், PM Cares-க்கு ரூ. 25 லட்சமும் , கேரளாவுக்கு 10 லட்சம், ஆந்திரா, புதுவை, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி உதவியாக வழங்கியுள்ளார்..
இந்த ட்ரோன்கள் மக்களைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், மக்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செய்து, சுத்தப்படுத்துகின்றன. இந்த ட்ரோனில் மனித உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கேமரா 15 முதல் 20 மீட்டர் வரை மக்களைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. 3 மணி நேரத்தில் 600 க்கும்...
அரிசி, பருப்பு, மற்றும் மசாலா பொருட்களை வாங்கி முறையாக பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் காய்கறிகள், பழங்களை எப்படி முறையாக பாதுகாப்பது? வேறெந்த உணவு பொருட்களையெல்லாம் நாம் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும் என்பதை விளக்குகிறது இந்த வீடியோ
நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஒருவரிடம் ஒருவர் விலகி நிற்கின்றனர். காய்கறி கடைகள், மளிகைப்பொருட்கள் வாங்குவது முதற்கொண்டு கேபினட் ஆலோசனை கூட்டத்திலும் இது பின்பற்றப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் கசிவு ஏற்படாத ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டு தகனம் செய்யப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது உலக சுகாதார மையம். உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் தொடவோ, குளிக்க வைக்கவோ, முத்தவிடவோ கூடாது. மருத்துவர்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் இருப்பதால், அவசர காரணங்கள் இன்றி பிரேத பரிசோதனை செய்யக்...
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்