800 The Movie News

After Muthaiah Muralitharan Biopic motion poster reveal, netizens trend shame on vijay sethupathi
”ஷேம் ஆன் விஜய் சேதுபதி” – 800 படத்திற்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

ஒரு தமிழர் சர்வதேச கிரிக்கெட் உலகில் ஒரு ஜாம்பவானாக திகழ்ந்திருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒன்று தானே! ஆங்காங்கே ஒலிக்கும் ஆதரவு குரல்கள்