Vellore

Vellore News

tamil news
சி.எம்.சி கல்லூரி ராகிங் விவகாரம்; 7 மாணவர்கள் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிப்பு

வேலூர் சி.எம்.சி கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 7 சீனியர் மாணவர்கள் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிப்பு; சம்மன் அனுப்பும்போது விசாரணைக்கு ஆஜராக காவல்துறை உத்தரவு

வேலூர் சிஎம்சி கல்லூரி ராகிங் வீடியோ.. ஏழு சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்

விடுதியில் தங்கிப் படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவர்களை, கடந்த மாதம் 9 ஆம் தேதி, சில சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணமாக விடுதி வளாகத்தில் ஓடச்…

இந்தியாவின் ஒற்றுமையை பலவீனப் படுத்த ஆங்கிலேயர்கள் செய்த சதி: ‘திராவிடம்’ பற்றி ஆளுனர் ரவி

ஆங்கிலேயர்கள்தான் திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டவர்கள். பாரதத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்த, புவியியல் வெளிப்பாடான திராவிடத்தை இன அடையாளமாக மாற்றி ஆங்கிலேயர்கள் சதி செய்ததாக ஆளுநர்…

சரியான உச்சரிப்புடன் தமிழில் பேசி ஆச்சரியமளித்த ஆளுநர்

வேலூரில் நடைபெற்ற சந்நியாசிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் பேசி அனைவருக்கும் ஆச்சரியமளித்துள்ளார்.

வருமானவரித் துறை பறிமுதல் செய்த ரூ. 11.48 கோடி; தனது வருமானத்தில் சேர்ப்பதை எதிர்த்து திமுக எம்.பி மேல்முறையீடு

2019 மக்களவைத் தேர்தலின்போது வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட ரூ. 11.48 கோடியை திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் வருமானத்தில் சேர்ப்பதை எதிர்த்து…

வேலூர் மாநகராட்சித் தேர்தல்: திமுக சார்பாகப் போட்டியிட்ட திருநங்கை வெற்றி

இவர் வெற்றி பெற்றதை தெரிந்து கொண்ட சக திருநங்கைகள் இவரை கட்டித் தழுவி தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்த காட்சிகளும், புகைப்படங்களும் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வழித்துணைநாதர் குப்பத்தில் புத்தர்

மேல்காவனூரில் இருக்கும் இந்தச்சிலை விநாயகர் கோயில் அருகில் இருக்கிறது. ஊர்மக்கள் அந்தச் சிலையை புத்தர் என்று தெளிவாகக் கூறுகிறார்கள். ஆனால், அந்தச் சிலைக்கு பூசைகள் செய்யப்படும் போது…

வேலூர் சி.எம்.சி-யில் 200 ஊழியர்களுக்கு கொரோனா

Tamilnadu Covid Update : வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனையில் 200 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி…

வேலூர் அருகே நில அதிர்வு; பொதுமக்கள் அச்சம்

இன்று காலை வேலூரில் இருந்து மேற்கு – தென்மேற்கு திசையில் 59 கி.மீ தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளர் பதவி; வேலூர் இப்ராஹிம் நியமனம்

பாஜக வின் அரசியல் பரம எதிரியாக கருதப்படும் விடுதலை சிறுத்தையினரை பல இடங்களில் தாக்கி பேசியவர் இப்ராஹிம். இந்து மதத்தை தொடர்ந்து இழிவுப்படுத்துவதாக விசிக தலைவர் திருமாளவன்…

குடியாத்தம் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை தாக்கி 3 பேர் படுகாயம்

சிறுத்தை வீட்டுக்குள் பதுங்கியிருப்பதால், மாவட்ட வன அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பயன்படுத்தாத நெடுஞ்சாலைக்கு 13 ஆண்டுகளாக சுங்கக் கட்டணம் வசூல்?

பயன்படுத்தாத தேசிய நெடுஞ்சாலைக்கு பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதி வாகன ஓட்டிகள் வேலூர் செல்லும்போது பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 13 ஆண்டுகளாக சுங்கக் கட்டணம் செலுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவில் எழுத்தாளர் அழகிய பெரியவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து…

பாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம்; மக்கள் தடுப்பணை கட்ட கோரிக்கை

நிவர் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக வேலூர் பாலாற்றில் 3 ஆண்டுகளுக்கு மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வேலூர், காட்பாடி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும்,…

லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களை மே 7 வரை வெளியேற்றக் கூடாது – ஐகோர்ட் உத்தரவு

வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்து, லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களை மே 7ம் தேதி வரை வெளியேற்றக் கூடாது என வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்…

முதல்வரின் பாராட்டைப் பெற்ற சென்னை ஐ.டி இளைஞர்; அப்படி என்ன செய்தார்?

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேடிச் சென்று உதவி செய்துவரும் வேலூரைச் சேர்ந்த இளைஞருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக சிறைகளைக் கண்காணிக்க டிரோன்கள் பயன்படுத்த திட்டம்

தமிழ்நாடு மத்திய சிறைச்சாலைகளின் வளாகங்களை விரைவில் ஆளில்லா பறக்கும் டிரோன்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறைச்சாலைகளை கண்காணிப்பதற்கு டிரோன்களைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை…

UGC சிறப்பு அங்கீகாரம் : முக்கிய தகுதி வரம்பை எட்டாத வேலூர் VIT…

நவம்பர் 17, 2017ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்த தகுதியை குறைக்க முடியாது என்று அறிவித்துவிட்டது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Vellore Videos

வேலூர் நாடாளுமன்ற தொகுதி நிலவரம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஐந்தாம் தேதி நடக்கிறது.பணப் பட்டுவாடா பிரச்சினை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தேர்தலில் அதிமுக சார்பில் ஏ சி சண்முகம்…

Watch Video