உள்ளாட்சித் தேர்தல் பற்றி அதிமுக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை; பாஜக, பாமக, தேமுதிக, தமாகா பங்கேற்பு
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சி தலைவர்களுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது.