சுரேகா வாணி தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய்யின் சிறந்த ஆக்ஷன் படங்களை எனக்கு தெரிவியுங்கள் என்று கேட்டதும், விஜய் - அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் கட்டி உருண்டு சடுகுடு ஆடத் தொடங்கிவிட்டார்கள்.
நடிகர் அஜித் குமார், ”ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூக வலைத்தளத்திலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் விமான நிலையத்தில் இருந்த ரசிகர்களுடன் கை கொடுத்துவிட்டு புகைபடம் எடுத்துக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி IPS
அரசியலிலும் சரி; சினிமாவிலும் சரி; சில புலிகள்... சில பூனைகள்! பூனைகள் சூடு போட்டுக்கொண்டாலும் ஒரு போதும் புலி ஆகா!
நான் எனது அப்பாவை இழந்தேன். உலகம் எஸ்பிபி என்ற பாடகரை இழந்தது.
தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு தனி நிறுவனமோ தனி நபரோ அணுகினால் அந்தத் தகவலை உடனடியாக சுரேஷ் சந்திராவிடம் தெரிவிக்கவேண்டும்.
நாவல் கொரோனா வைரஸ் பரவல் வருவதற்கு முன்பே தல அஜித் நடித்த மங்காத்தா படத்திலேயே படக் குழுவினர் மாஸ்க் அணிந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அஜித், ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையிலிருந்து பல ரகசியங்களை தெரிந்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!