Aparna Balamurali

Aparna Balamurali News

Latest News
5-வது முறை சாம்பியன்… வெற்றிக்கு பிறகு டிரஸ்ஸிங் ரூமில் தோனி கூறியது என்ன?

இளம் வீரர்கள் சிவம் துபே மற்றும் துஷார் தேஷ்பாண்டே இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டங்களில் தோனி தங்களுக்கு எவ்வாறு வழிகாட்டினார் என்பது குறித்து பேசியுள்ளனர்

ஞானவாபி விவகாரம்: வழிபாட்டு உரிமை கோரி இந்துப் பெண்கள் உயர் நீதிமன்றத்தில் மனு

ஞானவாபி விவகாரத்தில் வழிபாட்டு உரிமைக் கோரி இந்துப் பெண்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நாட்டின் ஜி.டி.பி. 7.2% ஆக உயர்வு: பண்ணை உற்பத்தி அதிகரிப்பு

2022-23 நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசிய முகம்மது அலி: என்ன நடந்தது அன்று?

அமெரிக்காவில் நிலவிய இனவெறிக்கு எதிராக தான் வென்ற தங்கப் பதக்கத்தை முகம்மது அலி ஓகியோ ஆற்றில் வீசினார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனைக்கும் தயார் : பிரிஜ் பூஷன் சரண் சிங்

உங்கள் பதக்கங்களை கங்கையில் வீசி எறிவதால் என்னை தூக்கிலிட முடியாது. உங்களிடம் (மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும்” என்று பிரிஜ் பூஷன்…

சீருடையுடன் பயணிக்கும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம்: போக்குவரத்து துறை

பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவத்து துறை உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேகதாது அணைக்கு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு

காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசியதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

‘கில்’ பண்றதுன்னா விஷால்; ‘கிஸ்’ பண்ண சிம்பு: வரலட்சுமி சரத்குமார் ‘போல்ட்’ ஸ்டேட்மென்ட்

நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லியாகவும் நடிக்க முடியும் என்று தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

Exit mobile version