
பார்ப்பதற்கே அவ்வளவு பெருமையாக உள்ளது.
இந்த சர்ச்சையை அடுத்து அப்துல் கலம் சிலை அருகே பைபிள் மற்றும் குரான் நூல்களையும் வைத்தார் அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம்.
இளைய சமுதாயத்தின் விடி வெள்ளியாக திகழும் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புகழஞ்சலி
மக்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் அவரது சமாதி அருகே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமிற்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் வியாழக் கிழமை திறக்கப்பட உள்ளது. ஏவுகணை மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்,…