
பிகில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் படமாக இல்லாமல் இருக்கலாம் என்பதை இயக்குனர் அட்லீ நமக்கு உறுதியளிக்கிறார். ஆனால், இது ஒரு தொடக்கம். இது விஜய்யின் சினிமா உலகத்தில் குறிப்பிடத்தக்க…
ஆரின் முதல் பிறந்த நாள் அன்று தான் புகைப்படம் வெளியாகியது.
முன்னால் குட்டி இளவரசியை இந்த உலகத்திற்கு வரவேற்றோம்.காலம் ஏன் இவ்வளவு வேகமாகப் பறக்கிறது?
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், அசின் குழந்தையைத் தூக்கியபடி இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ராகுல் சர்மாவுக்கும், அசினுக்கும் திருமணம் நடைபெற்றது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.