Assam

  • Articles
Result: 10- 20 out of 46 IE Articles Found
cab, cab news, cab protest, kolkata news, bengal cab violence,cab protest in assam, cab bill news, cab today news, citizenship amendment bill, citizenship amendment bill 2019, குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம், citizenship amendment bill protest, citizenship amendment bill protest today, citizenship amendment bill 2019 india, குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது, மம்தா பானர்ஜி, citizenship amendment bill news, cab news, cab latest news, assam internet ban news, assam, assam news, assam latest news, assam today news

குடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்குவங்கத்தில் போராட்டம், 7 ரயில்கள் ரத்து

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாம், மேகாலயா, மும்பை, மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குடியுரிமை திருத்தச் சட்டம் மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

CAB NRC protest

குடியுரிமை திருத்தம் சட்டத்தை விளக்கும் கேள்வி/பதில்கள்

தற்போது இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தம் சட்டம், 1985ம் ஆண்டில் போடப்பட்ட  அசாம் ஒப்பந்தத்தை மீறுகிறது என்பது அசாம் எதிர்ப்பாளர்களின் வாதம்.

2 killed in Assam in CAB protests, Sam Stafford

அசாம் கலவரம் : ”மற்றவர்களுக்கு உதவத்தான் போராட்டத்திற்கு அவன் சென்றான்… ஆனால்?”

Tora Agarwala 2 killed in Assam in CAB protests :  வியாழக்கிழமை அன்று கௌஹாத்தியின் லதாசில் மைதானத்தில் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சாம் ஸ்டஃபோர்ட் சென்றார். அந்த நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அசாம் மாணவர்கள் சங்கம் மற்றும் ஜுபீன்...

cab, cab news, cab protest, cab protest in assam, cab bill news, cab today news, citizenship amendment bill, citizenship amendment bill 2019, குடியுரிமை திருத்த மசோதா, வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம், 2 பேர் பலி, citizenship amendment bill protest, citizenship amendment bill protest today, citizenship amendment bill 2019 india, citizenship amendment bill live news, cab news, cab latest news, assam internet ban news, assam, assam news, assam latest news, assam today news

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

குடியுரிமைத் திருத்த மசோதா போராட்டங்களில் குவஹாத்தியில் உள்ள குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த இரண்டு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து, நகரத்தின் இரண்டு தனித்தனி பகுதிகளில் இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Assam culture , india citizenship bill 2019,assam protest aginst CAB bill, assam autonomous District council , manipur inner line permit

Explained : குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் அசாம் ஏன் அதிருப்தி அடைகிறது ?

இந்திய அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட தன்னாட்சி மாவட்ட கவுன்சிலின் நோக்கம் பழங்குடி சமூகங்களின் சுயராஜ்யத்தை உயர்த்துவதாகும்.

CAB NRC protest

அசாம் பதட்டத்தில் உள்ளது, மக்கள் குழப்பத்தில் உள்ளனர் – பாஜக

குடியுரிமைசட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம்  அசாமில் தீவிரமடைந்துள்ள நிலையில், புதன்கிழமை இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

Citizenship Amendment Bill, CAB, Northeast states, exemption,

குடியுரிமை சட்ட திருத்த மசோதா (CAB) எங்கே செல்லுபடியாகாது?

இந்திய அரசியல் சாசனம் அட்டவணை 6-ன் கீழ் ஏற்கனவே பல்வேறு விதிகள், மற்றும் ஒழுங்குமுறைகள் இந்த மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.

New NRC

புதிய என்.ஆர்.சி. திட்டம் : எத்தனை முறைதான் இந்தியர்கள் என நிரூபிப்பது?

இன்னும் ஒருமுறை என்.ஆர்.சி புதிதாக கொண்டு வரப்பட்டால் அனைவருக்கும் மாரடைப்பே வந்துவிடும்

கேரளாவில் இருந்து வங்காளம் வரை : அகில இந்திய என்.ஆர்.சியை எதிர்க்கும் தலைவர்கள்

மம்தா பானர்ஜி : வங்காளத்தை வகுப்புவாத அடிப்படையில் பிரிப்பது எளிது என்று யாராவது நினைத்தால், அவர் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்

Krishna elephant dies of cardiac arrest in Assam

உயிரியல் பூங்காவில் விடப்பட்ட கிருஷ்ணா யானை மாரடைப்பால் மரணம்!

அக்டோபர் 29ம் தேதி இந்த யானை 5 மக்களை கொன்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதைப் பாருங்க!
X