
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்தார்
பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல பா.ஜ.க தலைவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் தொடங்கவிருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் பெரும் பரபரப்புக்கு ஆளாகியிருக்கின்றன.
சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவிருப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறினார்.
மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று சென்னை காவல்துறை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மெரினா கடற்கரை பொதுமக்கள் வந்து செல்லும் இடம். அங்கு 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க முடியாது என்று நீதிபதி ராஜா கூறினார்.
“இந்தியாவில் விவசாயிகளாக இருப்பது பிச்சைக்காரர்களாக இருப்பதைவிட கேவலமானது”