bcci

Bcci News

Cricket, BCCI Annual Contract List in tamil
ஜடேஜா டாப்… பி.சி.சி.ஐ ஒப்பந்தம்; கோடிகளை அள்ளிய வீரர்கள் யார் யார்?

இந்திய ஆல்-ரவுண்டர் வீரரான ரவிந்திர ஜடேஜா ரூ. 7 கோடி வழங்கப்படும் பிசிசிஐ-யின் ஏ+ பிரிவில் இடம் பிடித்துள்ளார்.

மிட்சல் ஸ்டார்க் புரிய வைத்த பாடம்: தமிழக வீரர் நடராஜன் மீது கவனம் திருப்பும் பி.சி.சி.ஐ

தமிழக வீரர் “நடராஜன்” போன்ற இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஏன் அவசியம்? என்பதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் இந்திய நிர்வாகம் உணர்ந்து கொண்டுள்ளது.

ஜடேஜா அவுட் ஆனதும் ஷ்ரேயாஸ் ஏன் வரவில்லை? இந்திய அணிக்கு அடுத்த ஷாக்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் விக்கெட்டுக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஏன் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பறி போன துணை கேப்டன் பதவி… தொடக்க வீரர் இடத்தை கில்லிடம் இழக்கும் ராகுல்!

ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய ஸ்கோர்களை குவிக்காத நிலையிலும், அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

பறி போகும் ராகுலின் பதவி… புதிய துணைக் கேப்டனை நியமிக்க ரோகித்துக்கு அதிகாரம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான துணை கேப்டனை முடிவு செய்யும் பொறுப்பை இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் பி.சி.சி.ஐ ஒப்படைத்துள்ளது.

உளவு கேமராவில் உளறல்… பி.சி.சி.ஐ தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா!

உளவு கேமராவில் இந்திய கிரிக்கெட் அணியின் உள்விவகாரங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய மூத்த தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தோனி அடித்து நொறுக்கிய அந்த ஆட்டத்தில் இவர் ‘பால் பாய்’… யார் இந்த கே.எஸ் பரத்?

‘பால் பாயாக’ இருந்த பரத் தோனியின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து, தனது கிரிக்கெட் கனவை துரத்த ஆரம்பித்தார்.

இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை பாக்., புறக்கணிக்குமா? வாய்ப்பில்ல ராஜா..! அஷ்வின் பதில்

இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்க இருப்பதாக கூறி வரும் நிலையில், அஸ்வின் அதுபற்றிய மிகவும் கூர்மையான பதிலைக் கொடுத்துள்ளார்.

IND vs AUS: ஆஸி. தொடரில் சுழலை சமாளிப்பதே முக்கிய டாஸ்க்; பயிற்சிக்காக 8 ஸ்பின்னர்களை குவித்த பி.சி.சி.ஐ

இந்திய மண்ணில் உள்ள ஆடுகளங்கள் சுழலுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால், சுழலை சமாளிக்க இந்தியா 8 ஸ்பின்னர்களுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மெகா பட்ஜெட்டில் பெண்கள் ஐ.பி.எல்: நம்பிக்கையின் பாய்ச்சலா? ஸ்மார்ட் முதலீடா?

ஒவ்வொரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைப் போலவே, பெண்கள் ஐபிஎல் தொடரும் அதன் அறியப்படாத லாப நஷ்டங்களைக் கொண்டுள்ளது.

ஐ.பி.எல்-க்கு டஃப் கொடுக்கும் மகளிர் பிரிமியர் லீக்: ரூ 5000 கோடியை நெருங்கிய ஏலம்

மகளிர் ஐ.பி.எல் தொடருக்கான 5 அணிகளின் உரிமை 4669.99 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஆஸி,. டெஸ்ட்டில் சூரியகுமார் தேர்வு: மவுனம் உடைத்த சர்பராஸ் கான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சூரியகுமாரின் தேர்வு குறித்த தொடர்ச்சியான விமர்சனத்தில் தனது மவுனத்தை உடைத்துள்ளார் சர்பராஸ் கான்.

உடல் எடைதான் இவருக்கு தடையா? முடிவுக்கு வராத சர்ஃப்ராஸ் கான் விவாதம்

சர்பராஸ் கான் கடந்த சீசனில், 6 ஆட்டங்களில் 4 சதங்கள் உட்பட 122.75 சராசரியில் 982 ரன்கள் எடுத்தார்.

ஐ.பி.எல்-ல் இருந்து பண்ட் நீக்கம்: உறுதி செய்த இயக்குநர் கங்குலி

ரிஷப் பண்ட் ஐபிஎல் 2023 தொடரில் இருந்து நீக்கப்பட்டதை டெல்லி கேப்பிடல்ஸ் கிரிக்கெட் அணியின் இயக்குனர் கங்குலி உறுதி செய்துள்ளார்.

காத்திருக்கும் உலகக் கோப்பை சவால்: இந்த நேரத்தில் டெஸ்ட் ரிஸ்க் பும்ராவுக்கு தேவையா?

பும்ரா மிகவும் சிறப்பு வாய்ந்தவர். ஒரு கட்டத்தில் அவர் வந்ததால், இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வரிசைக்கு அசுர பலம் கிடைத்தது.

இந்திய அணி தேர்வுக் குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா: பின்னணி என்ன?

பிசிசிஐ தேர்வுக் குழுவின் புதிய தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரிஷப் பண்ட் மும்பை மருத்துவமனைக்கு மாற்றம்: லேட்டஸ்ட் ஹெல்த் ரிப்போர்ட்

கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை மேல் சிகிச்சைக்காக இன்று மும்பைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘மன்கட்’ ரன் அவுட் செய்த ஜாம்பா… மீண்டும் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா… டாப் 5 கிரிக்கெட் செய்திகள்

பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி பதவியிலிருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைய உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீண்டும் இந்திய அணியில் பும் பும் பும்ரா… அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ!

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஸ்டார் வீரர்களுக்கு ஓய்வு… ஐ.பி.எல் அணிகளுடன் மோதும் பி.சி.சி.ஐ?

ஐ.பி.எல் தொடரில் ஒருநாள் உலகக் கோப்பை இந்திய அணியில் ஆடும் 20 வீரர்களை தேசிய கிரிக்கெட் அகாடமி (என்சிஏ) உடன் இணைந்து முதல் முறையாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.