scorecardresearch

Bigg Boss Tamil News

நீங்களும் இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர் ஆகலாம்: விஜய் டி.வி முக்கிய அப்டேட்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

Juli and Bala
இது புதுசு! எப்படி இருக்கு ஜூலி, பாலா காம்பினேஷன்?

இப்போது ஜூலி ஜீ தமிழ் டிவியின் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வருகிறார். பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னரான பாலா, மாடலிங், போட்டோஷூட் என பிஸியாக இருக்கிறார்

மாறி மாறி உதட்டுல கிஸ் கொடுத்த அமீர்; ஆனால் இது பாவனிக்கு அல்ல!

பிக்பாஸ் சாம்பியன் ராஜூவை படுக்க வைத்து, அமீர் தண்டால் எடுப்பது போல் இவருக்கு லிப் கிஸ் அடிக்கிறார்.

Losliya Mariyanesan
தந்தையின் இழப்பு ஆறாத் துயரம்… லாஸ்லியா ஃபேமிலி இப்போ எப்படி இருக்காங்க?

லாஸ்லியா அவரது அம்மா, சகோதரியுடன் இருக்கும் அழகான ஃபேமிலி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இத்தனை வருட பிக் பாஸ்ல அமீர்- பாவனி லவ் மட்டும் தான் நிஜம்: கிளைமாக்ஸ் வந்தாச்சு!

என்னயா இப்படி லவ் பண்ற உன்னோட அப்ரோஜ் வேற லெவல்.நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க ரொம்ப நல்லா இருப்பிங்க..

கணவருடன் பிரிவு ஏன்? பர்சனல் சோகத்தை முதல் முறையாக பகிர்ந்த இசைவாணி

நாட்டுப்புற பாடகியான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும்போதே பாடல் பாடி தொகுப்பாளர் கமல்ஹாசனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்.

லவ் லெட்டர் கொடுத்த அமீர்… பாவனி என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

Tamil Entertainment : அமீர் பலமுறை தன் காதலை பாவனியிடம் வெளிப்படுத்தியும், அதையெல்லாம் பொருட்டாக மதிக்காலும் இதுநாள் வரை இருந்து வந்தார்.

Bigg Boss Tamil 6: தேதி குறிச்சாச்சு… போட்டியாளர்கள் இவர்கள்தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 3 சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடைசி 2 சீசன்கள் அக்டோபரில் தொடங்கப்பட்டது.

கெட்டப் மாற்றிய பிக்பாஸ் தாமரை: ஆனா அந்த ‘கிஸ்’ஸை எதிர்பார்க்கல!

Tamil Reality Show : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான நண்பர்களை பெற்றுள்ள தாமரை தற்போது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்

புதிய வீடு வாங்கிய பிக்பாஸ் பிரபலம் : சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு

Tamil Serial Update : சன்டிவியின் நியூஸ் ரீடராக இருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுவரை சென்றார்.

trending video, bigg boss abhirami, பிக் பாஸ் அபிராமி, பிக் பாஸ் அபினய், ஜெமினி கணேசன் பேரன் அபினய் வட்டி, அபிராமி, abinay, jemini ganesan grandson abinay, bigg boss abhinay
பழம்பெரும் நடிகர் பேரனுடன் ஒரே காரில் பிக் பாஸ் அபிராமி: ரசிகர்கள் கேட்ட கேள்வி

பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் பேரனுடன் ஒரே காரில் சுற்றும் பிக் பாஸ் பிரபலம் நடிகை அபிராமியிடம் ரசிகர்கள் அவருடைய கல்யாணம் பற்றி என்று கேள்வி கேட்டுள்ளனர்.

Iykki-berry
ஸ்ட்ராபெர்ரி பெண்ணே.. விண்வெளி கண்ணே.. ஐக்கி பெர்ரி கியூட் போட்டோஸ்!

ஜனவரி 2020-இல் ஐக்கி தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார். ’மீ சின்ஸ் 1991’ என பெயரிடப்பட்ட அந்த ஆல்பம்’ பிரேவ், ஜீலஸி, ஹியூமர் பாலிசி, சியஸ்டர் பாலிசி…

Varun Akshara
வீணாப் போன வருண்… அவனை பழிவாங்காம விடமாட்டேன்’ பிக் பாஸ் அக்ஷரா ரெட்டி வீடியோ!

பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது, வருண், அக்ஷ்ரா நட்பு,ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக இருந்தது.

bigg boss tamil
ஐக்கி.. அபிநய்.. ஆரி..சோமு.. சிபி.. எல்லாரும் ஒரே இடத்தில்! என்னவா இருக்கும்?

ஆரி அர்ஜூனன் தனது இன்ஸ்டா போஸ்டில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சான் என பதிவிட்டுள்ளார்.

ஆபாசக் குப்பை, அருவருப்பு… ஜூலி பற்றி பேசிய நிரூப் மீது என்ன நடவடிக்கை?

Tamil Biggboss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஜூலி நிரூப் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Bigg Boss Tamil Videos