Bollywood

  • Articles
Result: 100- 110 out of 110 IE Articles Found

“விஜய்யின் மிகப்பெரிய ரசிகை நான்” – பிரியங்கா சோப்ரா

“விஜய்யுடன் இணைந்து நடிக்க நான் ஆவலாக உள்ளேன். ஏனெனில், நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை” என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

asin, actress, rahul sharma, girl baby

பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அசின்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ராகுல் சர்மாவுக்கும், அசினுக்கும் திருமணம் நடைபெற்றது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

,actor shah rukh khan, bollywood, #srkmeetsaruna

வீடியோ: மரண தருவாயில் இருக்கும் ரசிகைக்காக மனமுருகி பேசிய ஷாருக்கான்

”நீங்கள் விரைவில் குணமாகிவிடுவீர்கள். நாம் இருவரும் விரைவிலேயே சந்திப்போம். அப்போது, நான் நடித்து உங்களின் விருப்ப பாடலை நான் ஆடுவேன்”

actor shah rukh khan, bollywood, #srkmeetsaruna

மரண தருவாயில் ஷாருக்கானை பார்க்க ஆசைப்படும் தீவிர ரசிகை: ஆசையை நிறைவேற்ற களமிறங்கிய நெட்டிசன்கள்

வாழ்வின் இறுதிநிலையில் உள்ள, அருணா என்ற நடுத்தர வயது பெண் ஒருவர், தனக்கு பிடித்த கதாநாயகன் சாருகானை பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டிருக்கிறார்.

Tom Alter, Tom Alter death, bollywood

பழம்பெரும் பாலிவுட் நடிகர் டாம் ஆல்டர் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

பழம்பெரும் நடிகரும் பதம்ஸ்ரீ விருது பெற்றவருமான டாம் ஆல்டர் இன்று காலமானார். பல ஆண்டுகளாக தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 67. அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த டாம் ஆல்டர் கடந்த 1976-ஆம் ஆண்டு தர்மேந்திரா நடித்த...

priyanka-chopra

தேசியக் கொடி அவமதிப்பா? நெட்டிசன்களின் விமர்சனத்திற்குள்ளான ப்ரியங்கா சோப்ரா!

நடிகை ப்ரியங்கா சோப்ரா, தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண நிறத்தில் அவர் துப்பட்டா அணிந்துள்ளார்.

அரசு பள்ளி மாணவரின் கூகுளில் பணிபுரியும் கனவு பலித்தது

சண்டிகரை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் கடின முயற்சியால் அவருக்கு கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

inder-kumar-dead

பாலிவுட் நடிகர் இந்தர் குமார் காலமானார்!

20 ஆண்டுகாலம் சினிமா துறையில் இருந்த அவர் ப்ளேயிங் கெஸ்ட்( Paying Guest) வான்டெட் (2009) உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார்.

bahubali

பாலிவுட்டை கலக்கிய பாகுபலி-2 !

பாலிவுட்டில், முதல் ஆறு மாதங்களில், இந்த ஆறு படங்கள் பெற்ற ஒட்டுமொத்த வசூலானது, ரூ.1128 கோடியாகும். பாகுபலி 2 மட்டும் ரூ.510 கோடி வசூல் செய்துள்ளது.

வினோத் கண்ணா என்னும் நட்சத்திரம் மறைந்தது!

பாலிவுட்டின் முன்னாள் கதாநாயகன் வினோத் கண்ணா இன்று காலை காலமானார்

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X