Caarthick Raju News

Ulkuthu review
‘உள்குத்து’ – சினிமா விமர்சனம்

வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், வித்தியாசமான ட்விட்ஸ்ட்களால் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.