Chennai metro : உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வரும் அழகிய லைலா பாடலில் ரம்பாவின் ஆடைகள் பறப்பது போன்ற அனுபவத்தை பெற விருப்பமா?. உங்கள் ஆசையை விரைவில் நிறைவேற்ற இருக்கிறது சென்னை மெட்ரோ.
Chennai metro : சென்னை மெட்ரோ ரயில் சேவையை, நாள் ஒன்றுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணித்து வரும் நிலையில், அவர்களுக்கு உதவும்நோக்கில், டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை, மேலும் பல மெட்ரோ ஸ்டேசன்களுக்கு விரிவுபடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி