scorecardresearch

DC Vs RR News

Latest News
மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பு: தூர்வாரும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு

மேட்டூர் அணை மே 24-ம் தேதி திறப்பு: தூர்வாரும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

உரிமை கோரிய மதுரை தம்பதி : வார்னிங் நோட்டீஸ் கொடுத்த தனுஷ் கஸ்தூரி ராஜா

தனுஷ் மற்றும் அவரது தந்தை கஸ்தூரி ராஜா சார்பில், வழக்கறிஞர் எஸ் ஹாஜா மொஹிதீன் கிஸ்தி, மதுரை தம்பதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தஞ்சையில் கரிகாலன் குஷ்டம் தீர்த்த கோவில் குளம்… திடீரென வெளிப்பட்ட உறை கிணறுகள்!

கோயில் குளம் தூர்வாரும் பணியின்போது 1400 ஆண்டுகள் பழைமையான 7 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன் விடுதலை கொண்டாட்டம்; ரத்தக் கண்ணீர் வருகிறது: கே.எஸ் அழகிரி கொந்தளிப்பு

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது என கே. எஸ்.அழகிரி கூறியுள்ளார்

TNPSC Group 2 Exam
TNPSC குரூப் 2 தேர்வு எப்படி இருந்தது? வினாக்கள் எப்படி கேட்கப்பட்டன?

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எப்படி இருந்தது? எந்தெந்த பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டன? எளிமையாக இருந்ததா? கடினமா?

Bed time stories
குழந்தைங்க தூங்கும்போது கதை சொல்றீங்களா? எங்கே கிடைக்கும் புதிய கதைகள்?

“பெட் டைம் ஸ்டோரிஸ் கேட்பது உடலின் அட்ரினலின் கீழே வர அனுமதிக்கிறது, இதனால் மூளை தூக்க நிலைக்கு மாற முடியும். “

காங்கிரஸ் ‘பிக் டாடி’ இல்லை; மாநிலக் கட்சிகளின் எதிர்ப்புக்கு ராகுல் காந்தி விளக்கம்

மாநிலக் கட்சிகளுக்கு சித்தாந்தம் இல்லை என்ற கருத்துக்கு, மாநிலக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ராகுல் காந்தி விளக்கம்