
அந்தக் கடமையை சிறப்பாக செய்யக்கூடியவர் நசிமுதீன் தான் எனும் போது அவரை அரசு மாற்றம் செய்தது ஏன்?
1836-ஆம் ஆண்டு மேலணையை கட்டிய அதே ஆர்தர் காட்டன் என்ற அதிகாரி தான் அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து 1840-ஆம் ஆண்டில் அணைக்கரையில் கீழணையைக் கட்டினார்
சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
SARKAR : வாக்குறுதியை மீறி தற்போது புகைப்பிடிக்கும் காட்சியை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக விஜய் வெளியிட்டிருப்பது விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.
காவிரி முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு ரயில் மறியலில் கைதான அன்புமணி, தொண்டர்களுடன் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டார்.
தமிழக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள், இந்த அரசு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது என சர்க்கரை விலை உயர்வுக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்தார்.
பெட்ரோ கெமிக்கல் மண்டலத்திற்கு அனுமதி கொடுத்ததே, அழகிரி அந்தத் துறையின் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான். அப்போது தி.மு.க. கொடுத்த அனுமதிக்கு இப்போது அ.தி.மு.க. அரசும் ஒப்புதல் கொடுக்கிறது.