
கோவை பூச்சியூர் வனப்பகுதி அருகே மின் கம்பம் சாய்ந்து விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோடு அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய 3 யானைகள் பரிதமாக உயிரிழந்தன.
இச்சம்பவத்தை அறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மலையாளி சமாஜக் கட்டடம் அருகே போராட்டம் நடத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சமூக விரோதிகளின் வக்கிரபுத்தியால் நீலகிரியில் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.