scorecardresearch

Encephalitis News

Gorakhpur, Baba Raghav Das Medical College hospital
தொடரும் சோகம்: கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மேலும் ஏழு குழந்தைகள் பலி

அதே பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மூளை வீக்கம் காரணமாக மேலும் ஏழு குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம், இடஒதுக்கீடு விவகாரம், நிதின் கட்கரி
”அரசு மருத்துவமனைகளால் உயர்தர சிகிச்சை அளிக்க முடிவதில்லை”: தனியார் நிறுவனங்களை அழைக்கும் அமைச்சர் நிதின் கட்காரி

அரசு மருத்துவமனைகளில் நவீன மற்றும் காலத்திற்கு தகுந்த சேவையை அரசு செலவில் வழங்குவது கடினம் என, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

கோரக்பூர் சம்பவம்: எட்டு வருடங்கள் கழித்து பிறந்த இரட்டை குழந்தைகள், எட்டு நாட்களில் உயிரிழந்த சோகம்

அந்த குழந்தைகளுக்கு என்சஃபாலிட்டிஸ் நோய் தாக்கம் இருந்தது அங்கு கண்டறியப்பட்டது. அதன்பிறகு அந்த குழந்தைகளை உயிருடன் யாரும் பார்க்கவில்லை.

கோரக்பூர் சோகம்: ரத்தத்திற்கும், மருந்துக்கும் பரிதவித்த பெற்றோர்

கோரக்பூர் மருத்துவமனையில், ரத்தத்திற்கும், மருந்துக்கும் பெற்றோர்கள் அலைய விடப்பட்ட அவலம் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோரக்பூர் சோகம்: பலி எண்ணிக்கை 72 ஆனது; 7 எச்சரிக்கைகளில் அரசு அலட்சியம்

ஆக்சிஜன் விநியோகம் செய்த நிறுவனம் விடுத்த எச்சரிக்கைகளில் அரசு அலட்சியம் காட்டியுள்ள அதிர்ச்சிகர தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

உ.பி.-யை உலுக்கிய மூளை வீக்க நோய் காரணங்களும், தடுப்பு நடவடிக்கைகளும்

உத்தரப்பிரதேச மாநிலத்தை உலுக்கி எடுத்து வரும், குழந்தைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் எ‌ன்ற மூளை ‌‌வீ‌க்க நோ‌ய்.

கோரக்பூர் மருத்துவமனை அவலம்: முதல்வர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Best of Express