entertainment news tamil

Entertainment News Tamil News

Tamil Cinema
மேடையில் காடுவெட்டி குரு, வீரப்பன் படம்: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ரியாக்ஷன்

எனது கணவர் வீரப்பன் தமிழ் தேசியவாதியாக கர்நாடகத்தில் தமிழர்கள் துன்புறுத்தப்பட்ட போது அதனை எதிர்த்துப் போராடியவர்- வீரப்பன் மனைவி முத்துலட்சுமி

தந்தையை இழந்து வாடும் அஜித்; வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன விஜய்

அஜித்தின் தந்தை மரணமடைந்த செய்தி அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். சமூக வலைதளங்கள் வாயிலாக அஜித்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

முதல் முறை உடல் உறவில் ரத்தப் போக்கு பற்றி புரிதல் இன்மை: பாடகி சின்மயி வீடியோ

முதல் முறையாக ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் சிலர் தவறான புரிந்துகொள்தலை கொண்டுள்ளனர் என்றும், அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பாடகி சின்மயி கூறியுள்ளார்.

சண்டை போட்ட வனிதா- ரவீந்தர் எப்போ சேர்ந்தாங்க?

வனிதா பீட்டர்பாலை திருமணம் செய்த போது ரவீந்தர் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் பீட்டர் பாலின் மனைவி எலீசபத்துக்காக ஆதரவாக பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

வரலாறு படைத்த மிஷெல் யோஹ்… ஆஸ்கார் சிறந்த நடிகை விருது வென்ற முதல் ஆசிய பெண்!

மலேசியாவில் பிறந்த நடிகை மிஷெல் யோஹ் சிறந்த நடிகைக்கான அகாடமி விருதை வென்ற முதல் ஆசிய பெண்மணி என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

சென்னையில் இந்த வாரம்: ஆணாதிக்கம் பற்றிய நகைச்சுவை நிகழ்ச்சி! ரெடியா மக்களே?

பல யூடியூப் ஹிட்களைப் பெற்றுள்ள ராஜசேகர் மாமிதானா, தனது புதிய ஸ்டாண்ட்-அப் காமெடி ஸ்பெஷலான ‘ஃப்ரெண்ட்ஸ்’ அரங்கேற்றவுள்ளார்.

Bakasuran Review: சமூகத்திற்கு என்ன சொல்கிறான் பகாசூரன்?

ஒரு பக்கம் அடுத்தடுத்து கொலை செய்யும் பீமராசு, இன்னொரு பக்கம் தனது அண்ணன் மகளின் தற்கொலை குறித்து விசாரிக்கும் அருள்வர்மன் என நான் லீனியர் முறையில் திரைக்கதை…

சென்னையில் இந்த வாரம்: களமிறங்கும் ஜோனிதா காந்தி, பிரதீப் குமாரின் இசைக் கச்சேரிகள்

மெட்ராஸ் ஈஸ்ட் ரோட்டரி கிளப் முன்னிலையில், இட்லி சோடா மியூசிக் மெட்ராஸ் ஃப்யூஷன் திருவிழா நடைபெறவிருக்கிறது.

கார்த்திக் குமார் காமெடி, ஸ்பெஷல் கிரிக்கெட்டர்… சென்னையில் இந்த வாரம்

வருகின்ற 12ஆம் தேதியன்று நகைச்சுவை நடிகரான கார்த்திக் குமாரின் நான்காவது ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷல் ‘ஆன்ஸ்ப்ளேனிங்’ நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

சுய மரியாதை திருமணம்: ரசிகர் மன்ற செயலாளருக்கு நடத்தி வைத்த விஜய் சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி முன்னிலையில் அவரது ரசிகர் மன்ற பொதுச்செயலாளருக்கு சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.

சென்னையில் இந்த வாரம்: பிப்ரவரி மாதத்தை ஸ்டாண்ட்-அப் காமெடி மற்றும் இசை கச்சேரிகளுடன் கொண்டாடுங்கள்!

சென்னையில் இந்த வாரம் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகளுடன் இசை கச்சேரிகளை ரசிக்க மக்கள் காத்திருக்கின்றனர்.

தெறிக்கும் இசை நிகழ்ச்சி; குணால் கம்ரா காமெடி: மிஸ் பண்ணாதீங்க சென்னை மக்களே!

சென்னை ஆர்ட் தியேட்டர் ‘மேடை ஓபன் மைக்கை’ வழங்குகிறது – நகைச்சுவை, இசை, கவிதை மற்றும் பலவற்றால் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Varisu Box Office Collection Day 3: புதிதாக சேரும் தெலுங்கு கலெக்சன்; துணிவை தூக்கி அடிக்கும் வாரிசு

வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ படம் மூன்று நாட்கள்கழித்து இன்று முதல் ரிலீஸ் ஆவதால், பாக்ஸ்-கலெக்ஷன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா? 20 ஆண்டுகளுக்கு முன்பே பதில் சொன்ன ரஜினி; வீடியோ

“சூப்பர் ஸ்டார் என்பது கமிஷனர், ஐஜி, டிஐஜி, முதல்வர் அல்லது பிரதமர் போன்ற பதவிகளைப் போன்றது” – நடிகர் ரஜினிகாந்த்.

புத்தகக் கண்காட்சி, பொருட்காட்சி, சென்னை சங்கமம்… பொங்கலை ஒட்டி கொண்டாட்ட மயமாகும் சென்னை!

46-வது முறையாக, சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது.

இசை, நடனம்… 8-ம் தேதி வரை மயிலாப்பூர் திருவிழா

சென்னை மயிலாப்பூரில் கலாச்சார நிகழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவை அடங்கிய பாரம்பரிய திருவிழா வருகின்ற ஜனவரி 5 முதல் 8 வரை நடைபெறுகிறது.

16 இடங்கள்; 60 கலை நிகழ்ச்சி; 600 கலைஞர்கள்… தமிழக அரசு சார்பில் சென்னை சங்கமம் 13-ம் தேதி தொடக்கம்

“சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா” என்ற தலைப்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மகள் உத்தாராவுடன் உன்னிகிருஷ்ணன் கச்சேரி: சென்னையில் இந்த வாரம் இத்தனை விசேஷம்

சென்னை தி.நகரில் இந்த வாரம், கர்னாடிக் பாடகி சுதா ரகுநாதனின் நிகழ்ச்சியை மிஸ் பண்ணாதீங்க.

சென்னையில் இந்த வாரம்: புத்தாண்டை திருவிழாவுடன் ஆரம்பிக்க களமிறங்கும் கலைஞர்கள்

புத்தாண்டைக் கொண்டாட மக்களிடையே இசைக் கச்சேரிகள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுடன் கலைஞர்கள் தயாராக உள்ளனர்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Entertainment News Tamil Videos