
Actress Nayanthara: நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பெயரில் மட்டுமல்ல, செயலிலும் ரஜினியை பாலோ செய்கிறார்.
இந்தக் கதையை நான் எழுதும்போது வெறும் மாவட்ட கலெக்டர் என்றுதான் எழுதினேன். அது பெண் கேரக்டர் என நான் எழுதவில்லை.
மக்கள் தன்மீது வைத்துள்ள மதிப்பைக் காப்பாற்றுவதற்காக, ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவிற்கு வந்துள்ளாராம்.
‘அறம்’ நாயகி நயன்தாராவுக்கு, இயக்குனர் ரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில் கொடுத்த அடைமொழி, ‘தோழர்’. அதுவே இப்போது ஏக வாதபிரதிவாதங்களை கிளப்பியிருக்கிறது.
‘எனக்கும், பா.இரஞ்சித்துக்கும் உறவுச் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம்’ என ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா சென்னையில் ‘அறம்’ திரையிடப்பட்டிருக்கும் தியேட்டர்களுக்கு விசிட் அடித்தார். அரசியல்வாதிகள் ஸ்டைலில் அவர் போட்ட கும்பிடுதான் ஹைலைட்!
இந்தப் படத்தில் நடித்ததற்காக நயன்தாராவிற்கு மிகப்பெரிய சல்யூட். அரசு அதிகாரியாக இருந்துகொண்டு, அரசின் அவலட்சணங்களைப் பேசியிருக்கும் துணிச்சலுக்குப் பாராட்டுகள்.
கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘அறம்’. கலெக்டராக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படம், சமூகப் பிரச்னைகள் பற்றி பேசுகிறது.