
சாமியார் குர்மீத் மீதான கொலை வழக்கில் தனது வாக்குமூலத்தை திரும்பப் பெற்ற சாட்சி, மீண்டும் புதிய வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு சிபிஐ-யிடம் கோரியுள்ளார்.
பாலியல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் அமைப்பான தேரா சச்சா சௌதான் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டன.
பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங், சிறையில் சுவர்களுடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலியல் பலாத்காரம் செய்வதை மாஃபி (மன்னிப்பு) வழங்குதல் என்று அழைப்பர். பாபாஜி உனக்கு மாஃபி வழங்கினாரா? இல்லையா? என சக பெண் சீடர்கள் என்னிடம் கேட்டார்கள்.
ராம்பால் விடுவிக்கப்பட்டாலும், சிறையில் தான் அவர் இருக்க வேண்டும். ஏனெனில், அவர் மீதான சுமார் எட்டு வழக்குகளில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மற்றொரு சாமியார் ராம்பால் மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
பிரதமர் என்பவர் இந்திய நாட்டிற்காக தானே தவிர, பாஜக-விற்கானவர் அல்ல. என உயர்நீதிமன்றம் விமர்சனம்.
குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ச்சி அரசுக்கு பிடிக்கவில்லை. ஊடகங்கள் அவரை தவறாக சித்தரிக்கின்றன என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே கடந்த ஏழு நாட்களாக தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தொண்டர்கள், சிறிது சிறிதாக பஞ்ச்குலாவில் பெருக ஆரம்பித்தனர்.
பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் துணை ராணுவ படை வீரர்கள் மட்டும் சுமார் 15,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.