
conviction of Hafiz Saeed : ஐ.நா.,வால் சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஹபீஜ் சயீத்திற்கு, பாகிஸ்தான் நீதிமன்றம் ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
லாகூரில் இருந்து குஜ்ரன் வாலா எனும் பகுதிக்கு சயீத் பயணம் செய்த போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அதன்பிறகு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது
பாகிஸ்தானியப் பள்ளிப் புத்தகங்களில், பாகிஸ்தானின் ஒற்றை சமயக் கொள்கை, நாட்டின் சித்தாந்தம் மற்றும் இஸ்லாமிய நெறிகளின் உருவாக்கம் ஆகியவற்றை விவரிக்கிறது.
ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில், தீவிரவாதி ஹபீஸ் சையத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் விதமாக அடுத்த வாரம் பாகிஸ்தானிற்கு செல்கிறது
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் அறிவிப்பிற்கு எதிராக, இந்தியா ஐநா பொதுச்சபையில் அண்மையில் வாக்களித்தது.