
1929 ஆம் ஆண்டு முனிச்சில் முதன்முறையாக அவரைச் சந்தித்த அடோல்ஃப் ஹிட்லருக்கு அவரது நீண்ட கால காதலியான ஈவா பிரவுன் மூலம் பென்சில் பரிசாக வழங்கப்பட்டது.
Hitler’s Best Friend on Friendship Day 2018: ஹிட்லருக்கும் எனக்குமான நட்பு என்பது மெய்யானது. ஹிட்லர் என் உற்ற நண்பன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
உலகிலேயே மிக அதிக வயதான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கிரிஸ்டல் என்பவர் காலமானார். அவருக்கு வயது 113.
1997-ம் ஆண்டு தமிழில் வெளியான ரட்சகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சுஷ்மிதா சென்.
டெண்டர் முறைகேடு வழக்கு; முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து ஐகோர்ட் உத்தரவு
தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இருவரும் ’எல்ஜிஎம்’ படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாப்பிளை சம்பா நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்நிலையில் இதில் தோசை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
இயக்குனர் கோபி நயினார் தன்னிடம் ரூ 30 லட்சம் பண மோசடி செய்துவிட்டதாக இலங்கையை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார்
நெல்லுக்கு (பொதுவானது) கடந்த பருவத்தை விட 7 சதவீதம் கூடுதலாக குவிண்டாலுக்கு ரூ.2,183 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
JoSAA கவுன்சலிங் 2023: அட்டவணை வெளியீடு; ஜூன் 19-ம் தேதி முதல் சாய்ஸ் ஃபில்லிங் தொடக்கம்
எஸ்.ஜி ஆல்பைன் வாரியர்ஸ் அணியில் இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர்களான குகேஷ் டி, பிரக்ஞானந்தா ஆர் மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் உள்ளனர்.
இந்தியப் பங்குச் சந்தைகளில் நிஃப்டி 18625-18568 ஆகவும், வங்கி நிஃப்டி ஆதரவு 44197-44073 ஆகவும் காணப்பட்டது.
முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இப்போது கோப்பை அவர்களின் வசம் உள்ளது.