India England 3rd Test News

நேராக வரும் பந்துகளுக்கு ‘ஸ்பின் டிராக்’கில் விக்கெட் விழும் ரகசியம் என்ன?

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான அகமதாபாத் மைதானத்தில் பேடஸ்மேன்கள் ரன் குவிக்க திணறினர். இதனால் இந்த போட்டி இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்தது.

Best of Express