
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியைப் பொறுத்தவரையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலம் பொருந்திய அணியாகவே உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ள நிலையில், ஐ.பி.எல்-ல் அதிரடியாக விளையாடி வரும் அஜிங்க்யா ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ள நிலையில், பாா்டா் – காவஸ்கா் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி 4 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்த உள்நாட்டு தொடரில் இந்திய வீரரான அஜிங்க்யா ரஹானே 600 மேற்பட்ட ரன்களை குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
தமிழக வீரர் “நடராஜன்” போன்ற இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஏன் அவசியம்? என்பதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் இந்திய நிர்வாகம் உணர்ந்து கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இந்திய தொலைக்காட்சியில் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நெட்வொர்க்கில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 22 ஒருநாள் போட்டிகளில் இலக்கை துரத்திய அணிகள் 8 முறையும், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 13 முறையும் வென்றுள்ளன.
முந்தைய இரண்டு போட்டிகளிலும் இந்திய டாப் மற்றும் மிடில் ஆர்டர் சரிந்துள்ளது. மேலும், மீண்டும் ஒருமுறை ஸ்விங் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக போராடியது…
கடந்த சில ஆண்டுகளாக, இந்த மைதானத்தின் ஆடுகளம் மெதுவாகவே உள்ளது. அதனால், சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை புதன்கிழமை நடக்கவுள்ள நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு…
டி20 போட்டிகளில் அணியின் முதல் தேர்வாக அவர் இருந்து வரும் நிலையில், ஒருநாள் போட்டிகளில் அவருக்கும் ஸ்ரேயாசுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவின் டாப் ஆடரை சிதைத்தனர். 2019 முதல், 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
டாப் ஆடரில் இருக்கும் வீரர்களுக்கு மாற்று வீரர்களாகவோ அல்லது பேக்-அப் வீரராகவோ யாருமே இல்லை. இதற்கு முக்கிய காரணம் ஒரு ‘எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்’ கூட அணிக்கு தேர்வு…
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது, மைதானத்தில் முன்னாள் இந்திய கேப்டன் கோலியை அப்செட் ஆக்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்ரேயாசுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
இந்தியாவுக்கு எதிராக டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கே.எல் ராகுலை கீப்பர்-பேட்டராக நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியா சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரையும் களமிறக்கலாம்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.