India Vs New Zealand

India Vs New Zealand News

Cricket Tamil News: Rohit Sharma-led India No. 1 in all three formats
3 வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன்… வரலாறு படைத்த ரோகித் அண்ட் கோ!

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஏற்கனவே உலகின் நம்பர் ஒன் இடத்தில் உள்ள நிலையில் தற்போது டெஸ்ட் அணிகள் தரவரிசையிலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அதிரடி வீரரை காலி செய்த வேகப் புயல்… 30 யார்டு வட்டத்தை தாண்டி பறந்த பெயில்ஸ் – வீடியோ

வேகமான பந்து வீச்சில் சாதனை படைத்த உம்ரான் மாலிக், ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல்லை கிளீன் போல்ட் செய்தார்.

ஷுப்மன் கில்-கிட்ட கொடுக்கல… வெற்றிக் கோப்பையை ஹர்திக் பாண்ட்யா முதல்ல யாருகிட்ட கொடுத்தார் பாருங்க!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான கோப்பை பெற்ற கேப்டன் பாண்டியா அதை பிருத்வி ஷா வசம் கொடுத்து மகிழ்வித்துள்ளார்.

எல்லை தாண்டும் பந்துகள்… எதிரணிக்கு படு ஆபத்தான வீரராக கில் மாறியது எப்படி?

தொடக்க வீரர் இஷான் கிஷான் முன்கூட்டியே வெளியேற்றப்பட்ட போதிலும், அவருடன் மறுமுனையில் இருந்த கில் அதிரடியில் பட்டையை கிளப்பினார்.

3 வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் கில்: மற்ற 4 பேர் யார், யார்?

ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தொடக்க வீரர் கில்.

IND vs NZ 3rd T20: 66 ரன்னில் சுருண்ட நியூசி,.; அபார வெற்றியை ருசித்த இந்தியா தொடரைக் கைப்பற்றி அசத்தல்

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

IND vs NZ 3rd T20: அதிரடிக்கு கை கொடுக்கும் அகமதாபாத் மைதானம்; 2-வது பேட் செய்யும் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு?

தொடரைக் கைப்பற்றப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நாளை புதன் கிழமை குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…

ஷுப்மன் கில்-லுக்கு பதிலாக பிரித்வி ஷா… தொடரை நிர்ணயிக்கும் முக்கியப் போட்டியில் பிளேயிங் 11 மாறுகிறதா?

நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை நடந்த 2 போட்டியிலும் இந்திய டாப் ஆடர் வீரர்களான ஷுப்மன் கில், இஷான் கிஷன் மற்றும் ராகுல் திரிபாதி இணைந்து மொத்தம் 54…

தாறுமாறாக டேர்ன் ஆன லக்னோ பிட்ச்: டீம் இந்தியா கடைசி நேர கோரிக்கையே காரணம்!

லக்னோவில் ‘புதிய ஆடுகளத்தை குறுகிய அறிவிப்பில் போதுமான அளவில் தயாரிக்க முடியவில்லை. இது மந்தமான நிலைமைகளுக்கு வழிவகுத்தது.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IND vs NZ 2nd T20: கடைசி வரை பரபரப்பு… நியூசி,.-யை சாய்த்த இந்தியாவுக்கு திரில் வெற்றி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் இந்திய மகளிர் அணி

நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய இளம் மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

IND vs NZ 1st T20: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய நியூசிலாந்து… இந்தியாவுக்கு மோசமான தோல்வி!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

IND vs NZ 1st T20: கில், சுந்தர், குல்தீப் இடம் பெறுவார்களா? இந்தியா பிளேயிங் 11 இழுபறி

தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், மணிக்கட்டு வலியால் அவதிப்பட்டதை அடுத்து அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

‘உலகின் நம்பர் ஒன் நான்தான், கோலி இல்லை’: பாக்,. வீரர் பேச்சு… டிரஸ்ஸிங் ரூமுக்கு டிராவிட் பெயர்… டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்!

’50 ஓவர் கிரிக்கெட்டில் நான்தான் உலகின் நம்பர்-1, விராட் கோலி எனக்குப் பின்னால் இருக்கிறார்’ என்று பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் கூறியுள்ளார்.

ஒருநாள் போட்டியில் ரோகித் – கில்: ‘டெட்லி ஓப்பனிங்’ கம்போ இனி இவங்க தான்!

சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகளில் 615 ரன்கள் குவித்து அசத்தியுள்ளனர்.

பெரிய ஸ்கோர் இல்லை; ஆனால் ரன் ரேட் ஓ.கே: ஆட்ட நுணுக்கத்தை மாற்றிய ரோகித்

ரோகித் தனது பழைய டெம்ப்ளேட்டைக் அழித்து, ஆரம்ப பரிமாற்றங்களில் மிகவும் கடினமாகவும் வேகமாகவும் ரன்களை சேர்க்கும் முடிவிற்கு வந்துவிட்டார்.

இந்த ஆண்டு உலகக் கோப்பை: இந்தியாவின் பெஸ்ட் பிளேயிங் லெவன் இதுதானா?

இந்தியாவின் தொடக்க வீரர்களுக்கான இடத்தை கேப்டன் ரோகித் சர்மாவுடன் சுப்மான் கில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்

IND vs NZ 3rd ODI : இந்தியா அபார வெற்றி: நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 3…

பேட்டிங்கா, பவுலிங்கா? பாவம் அவரே குழம்பிட்டார்… கேப்டன் ரோகித்தின் கியூட் மொமண்ட்ஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடப்படும்போது கேப்டன் ரோகித்தின் செய்த கியூட் மொமண்ட்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

IND vs NZ 2nd ODI: 108 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; தொடரை கைப்பற்றிய இந்தியா

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்றது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

India Vs New Zealand Videos

இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டி – ஒரு பார்வை.

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் அரை இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்திய அணி லீக் சுற்று முடிவில் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. நான்காம்…

Watch Video
Exit mobile version