scorecardresearch

Internet Speed News

5G auction Day 1: முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடி வரை அலைக்கற்றை ஏலம்!

5ஜி அலைகற்றை ஏலம் நேற்று தொடங்கி நான்கு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், இன்று ஐந்தாவது சுற்று ஏலம் நடைபெற உள்ளது.

5 ஜி-க்கு எதிராக ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு : தெரிந்துக் கொள்ள வேண்டியவை என்ன?

மொபைல் போன் கோபுரங்களிலிருந்து வரும் கதிர்வீச்சின் வெளிப்பாடு காரணமாக, தேனீ கூடுகள் நொருங்கி விழுந்ததாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Smartphone, net speed, down speed, RAM, cached files, animations,how to speed up my phone, how to make phone fast, slow phone, optimise my phone, phone optimisation, how to delete apps, android phone optimisations
இதற்கெல்லாம் புது போன் வாங்க வேண்டாம்… எளிமையான 5 டிப்ஸ் உங்களுக்கு!

How to speed up my phone : போனின் டிஸ்பிளேயில், நீர் வீழ்ச்சி போன்ற இயங்கும் வகையிலான வால்பேப்பர்களை பயன்படுத்தும்போது போனின் சிபியு மற்றும் பேட்டரி…

Latest News
mk stalin, draupadi murmu
கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா: ஜூன் 15-ல் ஜனாதிபதி முர்மு பங்கேற்பு

கிண்டியில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 15 ஆம் தேதி சென்னைக்கு வருகை தருகிறார்.

tn-hrce-jobs
அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; ஈரோடு சோழீஸ்வரர் கோயிலில் 4 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

lifestyle
மாடியிலத் தோட்டம் வைக்கும் போது தொட்டியை இப்படி வைக்க கூடாது: புஷ்பவனம் குப்புசாமி

தொட்டிலயும் தண்ணி நிக்கக் கூடாது, தண்ணி நின்னா எந்த செடியும் வளராது. அது முச்சு விடுறதுக்கு வழியில்ல.

China to send astronauts to Moon by 2030
கடும் போட்டி: யார் முதலில் அனுப்புவது?; 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டம்

China Moon mission: பல்வேறு நாடுகளுக்கிடையே விண்வெளிப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டம்

Adani group
ஐ.டி விசாரணை வளையத்தில் 2 வெளிநாட்டு நிறுவனங்கள்; ஹிண்டன்பர்க்கின் அதானி அறிக்கையில் உள்ளவை

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையில் உள்ள 2 வெளிநாட்டு நிறுவனங்கள் ஐ.டி விசாரணை வளையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன

Ranveer Singh to Trisha, celebs wishes to CSK and MS DHONI for winning IPL trophy for 5th time Tamil News
ரன்வீர் முதல் த்ரிஷா வரை… சி.எஸ்.கே-வின் வெற்றியை கொண்டாடி தீர்த்த திரை பிரபலங்கள்!

ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள சென்னை அணிக்கு திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

Gehlot-Pilot
விரைவில் ராஜஸ்தான் தேர்தல்: 4 மணி நேரப் பேச்சுவார்த்தை; கெலாட்- பைலட் சமரசம்

ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பமாக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையே சமரசம் ஏற்பட்டு ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.

B Sai Sudharsan
அன்று கட்டாய ‘ரிட்டயர் ஹர்ட்’; இன்று தனி ஆளாக அதிரடி: குஜராத் அணிக்காக வெடித்த சென்னை இளைஞர் சாய் சுதர்சன்

கோவிட் வருடங்களில் கிரிக்கெட் ஸ்தம்பித்த நிலையிலும் கூட, சுதர்சன், சென்னையின் புறநகரில் பயிற்சிக்காக மட்டும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் பயணம் செய்வார்.

Best of Express