India ties with arab world : அரபு நாடுகள் இந்தியா உடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பலவும் முடங்கியுள்ள நிலையில், ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 673 பேர்களை மீட்க இன்று தனிக்கப்பல் ஒன்று ஈரான் புறப்படுகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Coronavirus in India updates: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
ஜவாத் ஸரீஃப் கண்டனம்: இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை அலைகளை ஈரான் அரசு கண்டிக்கிறது. புத்தியில்லாத வன்முறையாளர்களை மேலோங்க விடக்கூடாது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஈரான் படகுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள், தங்களை மீட்க மத்திய கிழக்கு நாட்டிலிருந்து விமானத்தை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Iran missiles hit Ukarine plane : ஈரான் வான்பகுதியில், 176 பேர் பயணம் செய்த உக்ரைன் விமானத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கும் நேரடி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
உக்ரேனிய பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரானிய அரசு ஒப்புக்கொண்டதை அடுத்து, அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டு வெடிப்புக்குப் பிறகு ‘ஆல் இஸ் வெல்’ என்று ட்வீட் செய்திருந்தார் அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்.
துல்லியமான, பேராபத்தை விளைவிக்கும் ராணுவ உபகரணங்களை அமெரிக்கா பயன்படுத்த விரும்பவில்லை என்று ட்ரம்ப் தனது நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் கூறியுள்ளார்.
பாக்தாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரானின் ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு அமெரிக்கா பின்னர் பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சாலையில் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. Explained: அணு ஆயுத ஒப்பந்த வரம்புகளை பின்பற்றுமா ஈரான் ?...
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்
புலி எப்போதும் இப்படி கோபத்தை கட்டுப்படுத்தாது: எச்சரிக்கை வீடியோ
காயமடைந்தாலும் விளையாட தயாராக இருந்தேன் : மனம் திறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா
பிப்.18 முதல் ஆன்லைன் வகுப்பு? தெளிவு படுத்துமா அண்ணா பல்கலைக்கழகம்?
ஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்