scorecardresearch

Jallikattu News

Jallikattu
கலாச்சாரம், பாரம்பரியம்: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு; பரபரப்பு தீர்ப்பு

கலாச்சார பாரம்பரியம் நீதித் துறையின் அங்கமாக இருக்கக் கூடாது. தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லுபடியாகும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Kattur Jallikattu, Tiruchirappalli, காட்டூர் அருகே ஜல்லிக்கட்டு, டோக்கன் வழங்குவதில் குளறுபடி, போலீசார் தடியடியால் பதற்றம் - Kattur Jallikattu token issue police Lathi chagres
காட்டூர் அருகே ஜல்லிக்கட்டு : டோக்கன் வழங்குவதில் குளறுபடி: போலீசார் தடியடியால் பதற்றம்

ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு முறையாக டோக்கன் கொடுக்காததால் வெளியூரில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடுகளை தடுத்து நிறுத்தி தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதைஅடுத்து திருவெறும்பூர் டிஎஸ்பி…

எருது விடும் விழா: கிருஷ்ணகிரி-பெங்களூரு நெடுஞ்சாலையில் பதற்றம்; கண்ணீர் புகை குண்டு வீச்சு; போலீசார் தடியடி

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து, அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின்…

Jallikkattu, Jallikkattu association condemns to Poet Thamarai, Poet Thamarai, Tamil Nadu, Latest Tamil Nadu news
ஜல்லிக்கட்டுக்கு எதிராக கவிஞர் தாமரை: மாடு பிடி வீரர்கள் அமைப்பு கண்டனம்

“பொங்கல் வாழ்க, மாடுபிடி கொடுமை வீழ்க!”, என்று தலைப்பிடப்பட்ட ஒரு பதிவைக் கவிஞர் தாமரை வெளியிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருப்பது தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு இடையே…

Jallikattu
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 23 காளைகளை அடக்கி கார் பரிசு வென்ற அபி சித்தர்

ஜல்லிக்கட்டு காளையை அடக்கும்போது காவல்துறையினரின் வேனில் மோதி காயமடைந்த அபி சித்தருக்கு முதலுதவி சிகிச்சை

Jallikattu
மாடுபிடி வீரர் உயிரிழப்பு: புதுக்கோட்டை, ராயவரம் மஞ்சுவிரட்டு போட்டியில் சோகம்

காளையை அடக்க முயற்சி செய்த, புதுவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 50) என்பவர் காளை முட்டியதால் படுகாயமடைந்தார்.

MK Stalin, MK Stalin visits Tiruchi, Tamilnadu news, latest Tiruchi news, Tiruchi collector ban to drone flying
ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் மரணம் : ரூ 3 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இருவரிடையே கைகலப்பு.. போலீசார் தடியடி

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரருக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோ: ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி கொடுக்கும் திருநங்கைகள்!

ஜனவரி மாதம் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக எட்டு காளைகளை மதுரையில் இரண்டு திருநங்கைகள் பயிற்சி செய்து வருகிறார்கள்.

Jallikattu
நாட்டு மாடுகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு அவசியம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

பாரம்பரிய இந்திய காளைகளை பாதுகாக்க வேண்டும் என்றால் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்

jallikkattu, Tiruchi, Maudrai, Delhi, Beta, ஜல்லிக்கட்டு, சிக்கல், டெல்லி, Jallikkattu sport, Tamilnadu sport
2023-ல் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் டெல்லியில் முகாம்

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஏதும் இடையூறு ஏற்படும் என்ற நிலை தற்போது எழுந்துள்ளது. வரும் 2023-ல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.…

கீழக்கரை, சின்ன இலந்தை குளம்… பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைவது எங்கே? அதிகாரிகள் ஆய்வு

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கென்று பிரம்மாண்டமான மைதானம் அமைப்பதற்கான இடம் குறித்து ஆய்வு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: களத்தை அதிரவிட்ட எம்.பி, அமைச்சர்கள் காளை

போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த வீரருக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசளிக்காக வழங்கப்படும்…

Alanganallur Jallikattu, Transwoman Sindhamani, Bull Raiser, Bull Owner, Madurai, Pongal 2022
அப்போ அடிக்க வந்தாங்க, ஆனா இப்போ? ஜல்லிக்கட்டு மரியாதைய கொடுத்தது – திருநங்கை சிந்தாமணி

என்னோட காளைகள் இறங்குனதுக்கு பின்னாடி பலருக்கும் மரியாதை தரும், நம்பிக்கை தரும் ஒரு நிகழ்வா இது மாறிடுச்சு. எங்க சமூகத்தை சேர்ந்த 10 பேர் மதுரைல மட்டும்…

Madurai jallikattu Tamil News: world fame palamedu jallikattu pics and videos
சீறிப்பாயும் காளைகள்… தாவிப்பிடிக்கும் காளையர்கள்… பாலமேடு ஜல்லிக்கட்டு!

avaniyapurama and palamedu jallikattu Tamil News: மாலை 4 வரை நடைபெற உள்ள பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.

Jallikattu, avaniyapuram, viral videos
பட்டையை கிளப்பும் ஏறுதழுவல்… நாட்டு மாடுகள் பவனி வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – வீடியோக்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மிகாமல் எது குறைவானதோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள்…

jallikattu
பார்வையாளர்கள் 150 பேர் மட்டுமே அனுமதி: ஜல்லிக்கட்டுக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

jallikattu
கொரோனா அபாயம்: ஜல்லிக்கட்டை நிறுத்துமாறு தமிழக அரசுக்கு மருத்துவர்கள் வேண்டுகோள்!

தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு 2017ஆம் ஆண்டு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியதில் இருந்து இதுவரை 22 காளைகள் மற்றும் 69 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 4,696 பேர் காயமடைந்துள்ளதாகவும் பீட்டா…

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வருகை தரும் ராகுல்காந்தி

பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸ் கட்சியின் முனனாள் தலைவர் ராகுல்காந்தி வருகை தர உள்ளார்.

Pongal Jallikattu Live Pongal tamil Jallikattu
ஜல்லிக்கட்டு தேதிகள் விவரம்: அலங்காநல்லூரில் ஜெயித்தால் கார் பரிசு

ஜனவரி 14 -ம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 15 -ம் தேதி அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.