நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வராக திங்கள்கிழமை பதவியேற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
பாட்னாவில் நடந்த கூட்டத்தில் என்.டி.ஏ சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஜே.டி (யு) தலைவர் நிதிஷ் குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், அவர் தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வராகிறார்.
ஜே.டி (யு) குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளதால், நிதீஷ்குமார் தனக்கு முதல்வராவதில் விருப்பமில்லை என்பதை வெளியிப்படுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன.
இப்போது ஐக்கிய ஜனதா தளத்தில் பெரிய முஸ்லிம் தலைவர்கள் யாரும் இல்லை. ஓவைசி வாக்குகளைப் பெற காத்திருக்கிறார். அதனால், ஐக்கிய ஜனதா தளம், நிதிஷ் அரசால் அந்த சமூகத்திற்கு செய்த திட்டங்களை பட்டியலிட்டு வருகிறது.
பாஜக - ஜே.டி.யு கூட்டணி தொடர்பாக அவருக்கும் நிதீஷுக்கும் இடையே சில கருத்தியல் வேறுபாடுகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர், “காந்தியின் சித்தாந்தத்தை நம்புபவர்களால் கோட்சே ஆதரவாளர்களுடன் நிற்க முடியாது. இது தொடர்பாக அவருடன் எனக்கு ஒரு கருத்தியல் வேறுபாடு உள்ளது” என்று கூறினார்.
ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ) கட்சி தலைவர்களான சேர்ந்த பிரசாந்த் கிஷோர், பவன் கே வர்மா ஆகிய இருவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக பாஜக மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
2012 குஜராத் தேர்தலிலும் 2014 பொதுத்தேர்தலிலும் பாஜகவிற்காக தேர்தல் பணிகளை மேற்கொண்டவர் கிஷோர்
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கான தீர்மானம் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பிகார் மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்துள்ளார்.