கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் அவருக்கு இந்நாளில் வாழ்த்து தெரிவியுங்கள்
குஜராத் மாநில வட்கம் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, தன்னை போலீசார் என்கவுண்டரில் கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜிக்னேஷ் மேவானி..! காங்கிரஸே திணறுகிற குஜராத் தேர்தல் களத்தில் சுயேட்சையாக சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கி வாகை சூடியவர்! நாடறிந்த தலித் செயல்பாட்டாளர்!
மேவானிக்கு எதிரான ஊடக ஓர்மை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று. அந்த ஓர்மை அதிகார பீடங்களுக்காகவும் கிளர்ந்தெழும் என்று நான் துளியும் நம்பவில்லை.
குஜராத்தில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தலித் மக்களுக்காக போராடிவரும் ஜிக்னேஷ் மேவானி சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றார்.
குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் தலித் மக்களுக்காக போராடிவரும் ஜிக்னேஷ் மேவானி, தன் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் தலித் சமுதாய மக்களுக்காக போராடிவரும் ஜிக்னேஷ் மேவானி, சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை!
அளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து
வந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி?
வரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா?
தடுப்பூசி விழிப்புணர்வு: கேரளா, தமிழ்நாடு மோசம்; மத்திய அரசு அலர்ட்