
இந்த சைபர் மோசடி ‘ஆபரேஷன் ட்ரையாங்குலேஷன்’ என்று அழைக்கப்படுகிறது.
கஷ்டப்பட்டு சம்பாதித்த பதக்கங்களை புனித கங்கை நதியில் தூக்கி எறிவது போன்ற விபரீத முடிவு எடுக்க வேண்டாம் என்று மல்யுத்த வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Zoop an IRCTC-approved train food delivery partner: ஜூப், கூகுள் சாட்போட் மூலம் ரயில் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்யலாம்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், தூய்மைப் பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று நடைபெற்றது.
ஆர்யா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் படம் எப்படி இருக்கிறது?
கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியது டிட்கோ.
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இந்திய அணிய பகிர்ந்துள்ளார்.
ஸ்டார்லைனரில் அமைக்கப்படும் பாராசூட்களில் சிக்கல்கள் எழுந்துள்ளதால் ஏவுதல் தாமதமாவதாக போயிங் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஜூலை முதல் வாரத்தில் ஊழல் பட்டியல் Part-2 ரிலீஸ் பண்ண விருக்கிறோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் இங்கிலாந்து மண்ணில் சிறப்பான சாதனையைக் கொண்டுள்ளார்.