
திமுக செய்தி தொடர்பாளராக இருந்த கே.எஸ் ராதாகிருஷ்ணன் ஏன் திடீரென கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
Director Ameer: 1982-ல் பிரபாகரன் பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு நிகழ்வில் கைதானதும், அவரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் ஜெ.அன்பழகன் தான்.
KS Radhakrishnan Writes: ஈழத்தமிழர்கள் நிம்மதியும், சம உரிமை, சுயமரியாதையோடு வாழக்கூடிய நிலை வரவேண்டுமென்பது தான் நம்முடைய விருப்பங்கள்.
பிஏபி திட்டத்தை வடிவமைத்து நிதி ஒதுக்கி கட்டுமானம் செய்து முடித்து பராமரிப்பு செய்வது என அனைத்தும் தமிழகம் முழுமையாகச் செய்தது.
மார்கழி மாத பனிக்காலத்தில் பாடப்படும் திருப்பாவையில் பொங்கல் பற்றிய என்னென்ன குறிப்புகள் இருக்கின்றன என்பதை விவரிக்கிறது.
தைப் பொங்கல் திருநாளில் சூரியனுக்கு படையல் வைத்து வழிபடுவது மரபு. இது எப்படி தோன்றியது? எதனால் தோன்றியது என்பதை விளக்குகிறது.
ஜெயலலிதா வீடியோ உண்மைத்தன்மை குறித்து திமுக செய்தி தொடர்பாளரும் மூத்த வக்கீலுமான கேஎஸ்ராதாகிருஷ்ணன் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
மைத்ரி சிறிசேனா தலைமையில் இயங்கும், இலங்கை அரசில் வகுக்கும் 3வது அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும்
வறட்சியை சமாளிக்க சரியான வழி, வறட்சியை தாங்கும் பயிர்களை சாகுபடி செய்வது தான். வறட்சியை தாங்கும் நெல் பயிர்களை கண்டுபிடித்து பயிரிட வேண்டும்.
மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். நாட்டின் ஜீவாதாரமான விவசாயம் நெருக்கடிக்கு ஆளனது ஏன்? என்பதை விவரிக்கிறது.
காவிரி பிரச்னையில் மாநிலங்கள் எப்படி தண்ணீரை பிரித்துக் கொள்ள வேண்டும், காவிரியில் தமிழகம் தடுப்பணை கட்டுவதால் என்னென்ன நன்மை என்பதை பட்டியலிடுகிறார்.
காவிரி பிரச்னையில் அ முதல் ஃ வரையில் அலசும் கே.எஸ்.ஆர், இந்த பிரச்னையில் மத்திய அரசு எப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டது என்பதை விவரிக்கிறார்.
காவிரி நதி நீர் பிரச்னையில் முன்பு என்ன நடந்தது. எப்போது பிரச்னை உருவானது? இப்போது என்ன நடக்கிறது என்பதை தீவிரமாக அலசுகிறார், கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் உள்ள நதிகள் மற்றும் நதிபடுகையில் உள்ள அணைகள் பற்றிய விபரங்களை தருகிறார், கட்டுரையாளர் வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
நதிகள் இணைப்புக்காக கடந்த 30 வருடமாக போராடி வரும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நதி நீர் இணைப்புக்கான வரைவு திட்டம் தயாராகிவிட்டது என்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் தோன்றி வளம் கொழிக்கும் தாமிரபரணி என்றழைக்கப்படும் பெருநையாற்று நாகரிகமே குமரி கண்டத்தின் முதல் நாகரிகம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ‘ஹைகோர்ட் மகாராஜா’ என்ற கோயில் உள்ளது. சுடலை மாடசாமிக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்பதை விவரிக்கிறார், கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
விரிவான விளக்கங்கள் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 67 ஆண்டுகளில் 101 முறை திருத்தப்பட்டும் ஜனநாயக படுகொலைகள் தொடர்வது ஏன்?
தமிழ் தேசியவாதியான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தமிழ் தேசியவாதிகளுக்கு எதிராக வெடித்து குமுறியிருக்கிறார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.