
ஒருவேளை அனுமதி வழங்கியிருந்தால், அந்த மின்துறை அதிகாரி கூற்றுப்படி, அங்கு வயர்கள் பதிக்கப்பட்டிருக்கும். அச்சிறுமிகளும் இன்று சுவாசித்துக் கொண்டிருப்பர்.
கொடுங்கையூரில் இரு சிறுமிகள் பலியானது குறித்து முழு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்று கொடுங்கையூர் சென்று, பலியான சிறுமிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
சிகிச்சை பலனளிக்காமல் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.