விவாகரத்து ஆனதால் சோகத்தில் இருந்த விஷ்ணு விஷால் மீண்டு வந்துவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
விஜய்யின் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸ்டர் என்று பெயரிடப்பட்டு வெளியாகி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது. டுவிட்டரில் 1 மில்லியனைத் தாண்டி ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை !
2019ம் ஆண்டு உயிரிழந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களின் படைப்புகள் மற்றும் பயணித்த விதம் குறித்து ஒரு பார்வை .
“உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டும்.நஷ்டத்தை சரி செய்யாவிட்டால் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் படங்களை திரையிட மாட்டோம்”,கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.”8% வரியை தமிழக அரசு பிப்ரவரி மாதத்திற்குள் விலக்க வேண்டும்.8% வரியை தமிழக அரசு விலக்காவிட்டால் மார்ச் மாதம்...
தெலுங்கு சினிமா உலகின் மாஸ் ஹீரோ நந்தமூரி பாலகிருஷ்ணா கோலிவுட் நடிகர் அஜித் பட பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் பார்வையாளர்களை ஈர்த்து வைரல் ஆகியுள்ளது. அப்படி அவர் என்ன பாட்டுக்கு ஆடினார் என்று வீடியோவைப் பாருங்கள்.
நடிகர் யோகி பாபுவுக்கு திருமணமாகிவிட்டது என்றும் அவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டது. இதனால், யோகி பாபுவின் திருமணம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்றுவரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை டாப்ஸி பன்னுவிடம் பார்வையாளர் ஒருவர் இந்தியில் பேச வலியுறுத்தினர். அந்த பார்வையாளருக்கு பதிலளித்த டாப்ஸி பன்னு நான் தென்னிந்திய நடிகையும்கூட அதனால், தமிழ் தெலுங்கில் பேசட்டுமா என்று கேட்டு அவரை வாயடைக்க வைத்தார்.
தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அமலா அக்கினேனி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடித்து கோலிவுட்டுக்கு வருகிறார். இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் தமிழ் தெலுங்கு இரு மொழிப் படத்தில் ஷர்வானந்த்துக்கு அம்மாவாக நடிக்கிறார்.
சுதந்திரத்தின் தேவையை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக அமைந்திருந்தது அவருடைய இரண்டாவது படம். 22 வாரங்கள் வெற்றிகரமாக ஓடிய பின்பு இந்த படம் பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Harbhajan Singh to make his Kollywood debut with Dikkiloona: இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் விளையாடுபவராகவும் தமிழில் டுவிட் செய்பவராகவும் இருந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கோலிவுட்டில் நடிகராக களம் இறங்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.