
குஜராத்தை டிஎல்எஸ் முறைப்படி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்தது.
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி பிளேஆஃப்-க்கு 2வது அணியாக தகுதி பெற்றது.
Tamil Nadu News, Tamil News, Petrol price Today – 19 May 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில்…
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
சென்னை – லக்னோ அணிகள் மோதிய ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட நிலையில், போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 49 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
Tamil Nadu News, Tamil News, Petrol price Today – 23-04- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றியை ருசித்துள்ளது.
நேற்று முதல் தொடங்கிய ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.