Local Body polls

Local Body Polls News

UP civic polls AAP’s next big target Tamil News
வீட்டு வரி பாதி குறைப்பு, தண்ணீர் வரி தள்ளுபடி: உ.பி உள்ளாட்சி தேர்தலை குறி வைக்கும் ஆம் ஆத்மி

உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் களமாடும் ஆம் ஆத்மி கட்சி வீட்டு வரியை பாதியாகக் குறைப்பதாகவும், வெற்றிபெறும் நகராட்சிகளில் தண்ணீர் வரியைத் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

எ.வ.வேலு, பி.டி.ஆர்., பொன் முத்து… மதுரை மேயர் ரேஸ்; களத்தில் குதித்த பெருந் தலைகள்!

மதுரையில் மேயர் ரேஸில் உள்ளவர்களுக்கு ஆதரவாக திமுகவின் பெருந்தலைகள் எ.வ.வேலு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பொன் முத்துராமலிங்கம் ஆகியோர் களத்தில் குதித்துள்ளனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி… வாக்கு சதவிகிதத்தில் மொத்தமாக வீழ்ந்த அ.தி.மு.க!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், எதிர்க்கட்சியான அதிமுக, ஆளும் திமுகவுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிமுக பெற்ற வாக்கு…

தேர்தல் வாக்குறுதி… கோவைக்கு ‘ஷிப்ட்’ ஆகும் உதயநிதி?

கோவை திமுகவினருக்கு தான் அளித்த, வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், உதயநிதி எம்.எல்.ஏ மாதம் 10 நாள் கோவைக்கு ஷிஃப் ஆவாரா என்று திமுகவினர் மத்தியில் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.

சென்னையின் முதல் தலித் பெண் மேயர் யார்? திமுக பரிசீலனையில் 3 பேர்

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மட்டுமல்லாமல் அவரே சென்னையின் முதல் தலித் பெண் மேயர் என்பதால், சென்னை மேயர் பதவியை அலங்கரிக்கப்போகிறவர் யார் என்று தெரிந்துகொள்ளும்…

சதவீத புள்ளிவிவரம்: 10 ஆண்டுகளில் வளர்ந்த, தேய்ந்த கட்சிகள் எவை?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளன, முந்தைய 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை இடங்களில்…

சென்னையில் வென்ற சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராளி: ‘ஹிஜாப் சர்ச்சைக்கு கிடைத்த சைலன்ட் பதில்’

சென்னையில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய பாத்திமா முசாபர், சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். தனது வெற்றி ஹிஜாப் சர்ச்சைக்கு அளித்த சைலண்ட் பதில் என்று…

Explained: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் மாபெரும் வெற்றி – ஒரு அலசல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாநிலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட 21 மாநகராட்சிகளையும் வென்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 இடங்களில், அதிமுக வெறும் 15…

Chennai Corporation Results: 89 சதவீதம் ஆக்கிரமித்த திமுக கூட்டணி; காங்கிரஸ், வி.சி.க செம்ம ஹேப்பி!

சென்னை மாநகராட்சிக் கவுன்சிலில் திமுக கூட்டணி 89 சதவீதம் இடங்களை ஆக்கிரமித்துள்ளதால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க செம்ம ஹேப்பியாக உள்ளன.

கோட்டையை பறிகொடுத்த அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள்: எந்தெந்த மாவட்டங்களில் வீழ்ச்சி?

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை, இங்கே திமுகவின் கொடி பறக்காது என்று கூறிய அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக…

3-வது பெரிய கட்சியாக நிரூபித்த காங்கிரஸ்: பா.ஜ.க-வை விட எத்தனை இடங்கள் அதிகம்?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெளியாகி உள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய பெரியக் கட்சிகளுக்கு அடுத்து தேசியக் கட்சியான காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்ற 3வது…

தே.மு.தி.க, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு?

மக்களவைத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்களில கெத்து காட்டிய தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்திருக்கிறது…

காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க, சிறுத்தைகள் சாதித்தது என்ன?

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் தங்கள் கட்சியின் பலத்திற்கு ஏற்ப இடங்களை வெற்றி பெற்றுள்ளார்களா? திமுக அளித்த இடங்களைப் பெற்றுகொண்டு…

இனிமே 5 வருஷத்துக்கு சின்னராச கையில பிடிக்க முடியாது… இணையத்தை கலக்கும் ‘எலக்சன் ரிசல்ட்’ மீம்ஸ்!

TN local body polls election, trending election results tamil memes: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களின்…

ஆதாரத்துடன் புகார்… தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயம் – கமல்ஹாசன்

மநீம தலைவர் கமல்ஹாசன், தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க…

இன்சூரன்ஸ் காலாவதியான காரில் வந்தாரா விஜய்? சூடான விவாதம்

நடிகர் விஜய் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு வந்த சிவப்பு நிற கார் சமூக ஊடகங்களில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குப்பதிவு சதவீதத்தில் பேரூராட்சிகளை விட பின்தங்கிய மாநகராட்சிகள், நகராட்சிகள்

தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில், பேரூராட்சிகளைவிட மாநகராட்சிகள், நகராட்சிகள் மிகவும் குறைவான சதவீதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டாரா விஜய் ? இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Actor vijay asks sorry to Public? Video goes viral in social medias Tamil News: நடிகர் விஜய் வாக்குசாவடியில் இருந்த வாக்காளர்களிடம் மன்னிப்பு…

வாக்களிக்க உதயசூரியன் பொறித்த புடவை அணிந்து வந்த பெண்கள் – தடுத்து நிறுத்திய போலீஸ்

வாக்குச்சாவடிக்கு உதயசூரியன் பொறித்த புடவை அணிந்துவந்த பெண்களால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.