M.karunanidhi

  • Articles
Result: 20- 30 out of 156 IE Articles Found
kalaignar karunanidhi birthday dmk mk stalin - கலைஞர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் - உடன் பிறப்புகள் உற்சாக கொண்டாட்டம்!!

கலைஞர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் – உடன் பிறப்புகள் உற்சாக கொண்டாட்டம்!!

முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 95வது பிறந்தநாள் இன்று(ஜூன்.3) கொண்டாடப்படுகிறது. அவரது மறைவுக்கு பிறகான முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞரின் பிறந்தநாளை நெகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி’ என்று அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில் இசை சார்ந்த...

கலைஞர்… கிரிக்கெட்… ஜெ.அன்பழகன்!

J Anbazhagan MLA:கலைஞரின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து, கடந்த உலகக் கோப்பைத் தொடரின்போது ஐஇ தமிழுக்கு ஜெ.அன்பழகன் எழுதிய கட்டுரையை இங்கு மறு பிரசுரம் செய்கிறோம்...

கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் : கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய துரை முருகன்… ஆறுதல் கூறிய ஸ்டாலின்

சபாநாயகர் அறைக்கு நேரில் சென்று தன்னுடைய நன்றியை கூறினார் மு.க. ஸ்டாலின்

சர்பிரைஸ் கொடுத்த ரஜினி... வடிவேலு பேக்.... கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு

சர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு

ரஜினி, பிரபு, வடிவேலு, நாசர் உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதன் ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு இதோ

பிரதமர் மோடி ஒரு 'Sadist', ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் - மு.க.ஸ்டாலின் அதிரடி

பிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி

Karunanidhi Statue Inauguration : நாட்டுக்கு நல்லாட்சி அளிக்க, ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

karunanidhi statue inauguration fake reporter arrested - கருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது

கருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது

அண்ணா அறிவாலயத்திற்குள் 5 தொலைக்காட்சிகளின் போலி அடையாள அட்டையுடன் நுழைந்த நபரை பிடித்து விசாரணை

karunanidhi statue inauguration, கருணாநிதி சிலை திறப்பு

கருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்

கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்

karunanidhi statue inauguration, கருணாநிதி சிலை திறப்பு

கருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்

கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் சோனியா காந்தி - ராகுல் காந்தி பங்கேற்பு

sivaparasad mp karunanidhi getup andhra parliament - சிவபிரசாத் எம்.பி கருணாநிதி போல் வேடமணிந்து ஆந்திர பாராளுமன்றம்

ஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? ஆச்சர்யப்படுத்திய ஆந்திர எம்.பி

ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பி. நரமல்லி சிவபிரசாத், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி போல வேடமிட்டு, பாராளுமன்றம் முன்பு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தங்களது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசுக்கு ஆந்திர அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது....

கருணாநிதி சிலை திறப்பு

கருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா? யார் யாருக்கு அழைப்பு?

வழக்கம் போல் இந்த விழாவில் பாஜகவுக்கு அழைப்பு இல்லை

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X