
மகாராஷ்ட்ரவடி கோமண்டக் கட்சி, கோவா ஃபார்வர்டு கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை பாரிக்கர் பெற்றிருந்தார்.
Goa CM Manohar Parrikar Funeral: மனோகர் பாரிக்கர் இறுதிச் சடங்கு
2000-ம் ஆண்டில் முதல் முறையாக, 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் முதல்வரானார் மனோகர் பாரிக்கர்
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று காலமானதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு
பாஜக ஆட்சியை கலைத்து உத்தரவிடுமாறு காங்கிரஸ் சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை
அதன் அடிப்படையிலேயே நீங்கள் என்னை சந்திக்க வந்ததாக எண்ணினேன் ராகுல் காந்தி
கோவா கலாச்சாரத்தை மதிப்பதில் கவனம் செலுத்தாத சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன் என கோவா சுற்றுலா துறை அமைச்சர் மனோகர் அஜ்கோங்கர் தெரிவித்துள்ளார்.
பெண்களும் இப்போதும் பீர் குடிக்கத் தொடங்கிவிட்டதால் தான் அதுகுறித்து பயப்படுவதாக, கோவா முதலமைச்சர் தெரிவித்த கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பெண்களும் இப்போதும் பீர் குடிக்கத் தொடங்கிவிட்டதால் தான் அதுகுறித்து பயப்படுவதாக, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
கோவா பானாஜி இடைத்தேர்தல் அம்மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார்.