
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், சுயேட்சையாக களமிறங்கிய டிடிவி தினகரன், 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
திமுக தோல்விக்கு காரணம், அக்கட்சிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவளித்தது தான் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.கே.நகர் பலப்பல ‘ரெக்கார்ட்’களை பிரேக் செய்து கொண்டிருக்கிறது. இங்கு ஒரே நாளில் பட்டப்பகலில் பாய்ந்த தொகை மட்டும் 120 கோடி என்றால் நம்ப முடிகிறதா?
ஆர்.கே.நகரில் மிஸ்டு கால் மூலமாக வாக்குகளை சேகரிக்கும் வியூகத்தை வகுத்திருக்கிறது அதிமுக.! ஆனால் எதற்காக இந்த வியூகம்? என எதிர் தரப்பு சர்ச்சை கிளப்புகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு திங்கள் கிழமை விசாரிக்கப்பட இருக்கிறது.
ஆர்.கே.நகரில் திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம் மூலமாக தனது பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறது. ஒரே மேடையில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
மு.க.ஸ்டாலின் – வைகோ 12 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் மேடையில் இன்று இணைந்து முழங்குகிறார்கள். ஆர்.கே.நகரில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டம்தான் அது!
வயதான பெண்மணி ஒருவர் மருது கணேஷுக்கு ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்த போது, திடீரென அப்பெண்மணி நிலைத் தடுமாறி மயங்கினார்
“ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக நிற்கும் இளைஞர் ஒருவரை வெற்றிபெற வைப்பேன்” என விஷால் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் களை கட்டியிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய புதிய கொடியுடன் டிடிவி தினகரன் வந்தார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன், ஜெயகுமாருடன் வந்திருந்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு ஆதரவு கொடுப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.
ஆர்.கே.நகர் வேட்பாளர் தேர்வு பற்றி திமுக நிர்வாகிகளுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் இந்தக் கூட்டம் நடந்தது.
திமுக நிர்வாகிகளுடன் இன்று ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்துகிறார். அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் வேட்பாளர் தேர்வு பற்றி பேசப்படுகிறது.