
Tamil Celebrities Latest Images: தமிழ் நடிகைகளின் லேட்டஸ்ட் படங்கள்
ENPT Trailer: இதற்கிடையே இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
பொள்ளாச்சி மற்றும் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்ற படப்பிடிப்பு, மும்பை மற்றும் பொள்ளாச்சியில் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில், ஒரு ஹீரோயினுக்கு ரசிகராக தனுஷ் நடிக்கிறார் என்கிறார்கள்.
தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை தூசி தட்டி எடுக்கிறார் கெளதம் மேனன்.
‘இவன் தந்திரன்’ படத்தைத் தொடர்ந்து, அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் கண்ணன். இந்தப் படத்தில், அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.