சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு அளித்த சிகிச்சையை அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு செய்யாதது ஏன்? என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி விடுத்தார்.
வி.கே.சசிகலா குறித்து எனது மனசாட்சிப்படி பேசினேன். மற்றபடி, நான் டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
வி.கே.சசிகலா மீதான பாசத்தில் அமைச்சர்கள் சிலரே திளைக்கிறார்கள். இவர்களில் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளிப்படையாக சசிகலாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் சோப்பு போட்டு குளிக்கும் நீர் கலந்ததாலேயே, நொய்யல் ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளது என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி