
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற செயலாளரும் எழுத்தாளருமான அருணகிரி’ கார் ஓட்டிக் கொண்டே மிஷ்கின் பேசுவதை கண்டித்து. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
”பெரும் சத்தங்களுடன் அமைதியாக ஒரு திரைப்படம் ஓடியது. புரூஸ் லீ காற்றில் பறந்து கெட்டவர்களைத் தாக்கினார்.”
துப்பறிவாளன் 2 விவகாரம் : தமிழ்நாட்டை விஷாலிடம் இருந்து பத்திரமாக பார்த்துக் கொள்வேன் – மிஷ்கின்
Vishal : 90 நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிவடையவில்லை என்றால், இயக்குநருக்கு மீண்டும் நேரம் கிடைக்கும் வரை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி காத்திருக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.
Psycho director mysskin : சைக்கோ படத்தில் லாஜிக் இல்லை என்ற விமர்சனத்தை சமாளிப்பதற்காக ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை என மிஷ்கின் கூறுவது எந்தவகையில் நியாயம்
Unna Nenachu : மிஷ்கினுடன் முதன் முறையாக கைகோர்த்திருக்கும் உதயநிதி, இந்தப் படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறார்.
இரண்டாண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் இயக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.
எட்டு வருடங்களுக்கு முன்பு ரிலீசான அந்த படம் ஆரண்ய காண்டம், அந்த படத்தை இயக்கியவர் இப்பொழுது ரிலீஸாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா.
இந்தப் படத்தின் கதையை எழுதியிருப்பதோடு, முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார் மிஷ்கின். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தையும் அவர்தான் தயாரித்துள்ளார்.
இயக்குநர்கள் ராம் மற்றும் மிஷ்கின் நடித்துள்ள ‘சவரக்கத்தி’ படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கல்பதரு பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
டிரெய்லரில் கருவாடு விற்பது போன்ற காட்சிகள் காணப்பட்டன. இந்த உலகத்தின் மிக சுவையான உணவு கருவாடு தான்.
வரலஷ்மி நடிக்கும் சக்தி திரைப்படத்தின் போஸ்டர் வியாழக்கிழமை வெளியானது. இத்திரைப்படத்தின் போஸ்டருக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கும் வேளையில் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.