scorecardresearch

Namakkal News

tn govt jobs
சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 30 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 108 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீஸ் விசாரணை : நாமக்கலில் நடந்த பரபரப்பு  

அதிகாரிகள் வந்த காரின் பதிவு எண்ணை கண்டுபிடிக்க அந்த வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கு; கோகுல்ராஜ் கொலை வழக்கின் குற்றவாளி யுவராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கில் கோகுல்ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்

நாமக்கல்: ரூ50 லட்சத்துக்காக கடத்தப்பட்ட சிறுமி மீட்பு… சிக்கிய உறவுக்கார தம்பதி

நாமக்கல்லில் கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு. ரூ50 லட்சம் கேட்டு கடத்தலில் ஈடுபட்ட உறவுக்கார தம்பதியை காவல் துறையினர் கைது செய்தனர்.

வருவாய்த்துறை வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்!

நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை வேலைவாய்ப்பு; 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

நாமக்கல் மாணவியுடன் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது, சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி கனிகாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

iruttu kadai halwa owner hari singh suicide
தோழிகள் துயர முடிவு: ஒருவருக்கு திருமணம் நிச்சயம் ஆனதும் இருவரும் உயிர் விட்டனர்

Namakkal suicide : ஜோதி, பிரியா இருவரும் தொடர்பில் இருந்ததாகவும், பிரிவு காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

coronavirus, coronavirus rumors, coronavirus rumors spreads man arrested, கொரொனா வைரஸ் வதந்தி, கொரொனா வைரஸ் வதந்தி பரப்பியவர் கைது, கரூர், நாமக்கல் போலீஸ், karur man arrested for spreads coronavirus rumors, namakkal police arrested a man for coronavirus rumor spreads, namakkal, chicken meat, chicken farms, coronavirus social media rumors
கோழிகளுக்கு கொரொனா? வதந்தி பரப்பினால் பாய்கிறது நடவடிக்கை

கோழிகளுக்கு கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் : நாமக்கல் மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்

Tamil Nadu Local Body Election News : நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Namakkal private school neet exam center Income Tax department raid
நீட் கோச்சிங்-கில் இத்தனை கோடிகள் குவிகிறதா? ஐடி ரெய்டில் சிக்கிய கிரீன்பார்க் பள்ளி

இந்த விசாரணையில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

tamil nadu,namakkal, coaching centre, income tax raid, embezzlement,Coaching institutes in Tamil Nadu raid
நாமக்கல் தனியார் கல்வி நிறுவனத்தில், வருமான வரித்துறை சோதனை – 30 கோடி ரூபாய் பறிமுதல்

IT raid in Namakkal : நாமக்கல் தனியார் கல்வி நிறுவனத்தில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில், 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும்…

american chicken
நாமக்கல் கோழி பண்ணைகளுக்கு பட்டை நாமம் : ‘அமெரிக்க கோழி’க்கு கதவு திறந்தது

நீண்ட நேரத்துக்கு ஆழ்நிலை உறைகுளிருட்டப்பட்ட இறைச்சியை உட்கொள்வது, இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வாழும் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

Namakkal cricket bat, Teacher Kuppusamy, Paramathivellore,
கிரிக்கெட் பேட் தாக்கியதில் கோமா நிலையிலிருந்த மாணவர் உயிரிழப்பு!

கிரிக்கெட் பேட் தாக்கி மூளைச்சாவு அடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.