Narendra Modi

நரேந்திர மோடி,  இந்தியாவின் 15-வது பிரதமர்! மே 2014-ல் பிரதமர் பொறுப்பை ஏற்றார் அவர்! 2001 முதல் 2014 வரை அவர் குஜராத் முதல்வராக பொறுப்பு வகித்தார். இந்தியாவின் வலிமையான பிரதமராக அவரை பாஜக.வினர் குறிப்பிட்டு வருகிறார்கள். Narendra Damodardas Modi is the 15th Prime Minister of India and assumed office in May 2014. Prior to this, he served as the Chief Minister of Gujarat from 2001 to 2014 when he moved to Delhi. He has been an active member of the Rashtriya Swayamsevak Sangh in the past. Modi led the Bhartiya Janata Party to a massive victory for the first time in Lok Sabha elections in 2014. Modi was born in a lower income family of Vadnagar, Gujarat and left his family at an early age to work with RSS and later he joined politics.
  • Articles
Result: 640- 650 out of 701 IE Articles Found

”டியர் மிஸ்டர் மோடி! ஹாப்பி வேலண்டைன்ஸ் டே!”: பிரதமரை கலாய்த்து காங்கிரஸ் வீடியோ

நேற்று காதலர் தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் ‘காதலர் தின’ வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

Tamil Nadu news today

அணைத்த கைகளே இனி அடிக்கும்? தமிழக ஆட்சியாளர்களின் ‘கஜானா’வை குறி வைத்த ஐ.டி.!

இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பையும் வருமான வரித் துறை குறி வைக்க ஆரம்பித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி திசை மாறுகிறதா?

rahul-gandhi-R

ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்ன ஆனது? பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி கேள்வி

ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்த எடியூரப்பாவை அருகில் வைத்து கொண்டு கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபடுவதாக பிரதமர் குற்றச்சாட்டு கூறுகிறார்.

Tamilnadu Assembly, Jeyalalitha Photo Opening, Modi Refused

சட்டமன்றத்தில் பிப்.12-ல் ஜெ. படத்தை சபாநாயகர் திறக்கிறார் : ‘டிமிக்கி’ கொடுத்த மோடி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிப்ரவரி 12-ம் தேதி ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைக்கிறார். மோடி இந்த நிகழ்வை தவிர்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

pakkoda

சென்னை ஐகோர்ட்டில் பக்கோடா விற்கும் போராட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை கண்டித்தது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பக்கோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

modi-rahul

நேரு பட்டேல் விவாதம் எதற்காக?

நேருவும் பட்டேலும், ஒன்றாக பணியாற்றியவர்கள், தனியாகவும் இணைந்தும் பணியாற்றிய நேருவும் பட்டேலும், இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்தை உருவாக்கினார்கள்.

ஒரேயொரு தவறான ட்வீட்: பிரதமருக்கு இலக்கண வகுப்பெடுத்த ட்விட்டராட்டிகள்

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன் கிழமை) குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திரமோடி அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார்.

”ராகுல் காந்தி எனக்கும் தலைவர்தான்; அதில் எந்த சந்தேகமும் இல்லை”: சோனியா காந்தி

"ராகுல் காந்தி எனக்கும் தலைவர்தான். அதில், எவ்வித சந்தேகமும் இல்லை”, என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தன் பேச்சுக்கு அவை அதிர கேலியாக சிரித்த ரேணுகா எம்பியை விமர்சித்த மோடி

காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் தரக்குறைவாக பேசியதாக தெரிவித்துள்ளது.

Rahul Gandhi,PM Narendra Modi, Parliament

‘பிரதமர் என்பதையே மோடி மறந்துவிட்டார்’ ராகுல் கிண்டல்

பிரதமர் என்பதையே மோடி மறந்துவிட்டார். குற்றம் சாட்டுவதை மட்டுமே செய்யாமல், கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினார்.

Advertisement

இதைப் பாருங்க!
X