நித்யானந்தா, கைலாசா நாட்டிற்கு வர விரும்பவர்கள் மின்னஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு இலவசமாக 3 நாள் விசா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Reserve bank of kailasa : கைலாசாவில் 8 வெவ்வேறு மதிப்பிலான கரன்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு 77 வகையான தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன
சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா நாட்டிற்கு தனியாக ரிசர்வ் பேங்க், கரன்ஸியை விநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் என்று விஸ்வரூப அறிவிப்பை அறிவித்துள்ளார். தன்னை ஆண்டி என்றாலும் ஓகே அதிபர் என்றாலும் ஓகே என்று தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 புகழ் நடிகை மீரா மிதுன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புத்தகத்தைக் காட்டி இது அற்புதமான புத்தகம். இதை எல்லோரும் படிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அந்த புத்தகத்தை நித்யானந்தா அனுப்பியதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
தலைமறைவாக உள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தா புதியதாக வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோவில், தனது மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துவிட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
குஜராத் காவல்துறையினர் சர்வதேச போலீஸ் தலையீட்டைக் கோரிய சில வாரங்களுக்குப் பிறகு, தலைமறைவான சர்ச்சை சாமியார் நித்யானந்தாவைக் கண்டுபிடிக்க இன்டர்போல் புதன்கிழமை புளு கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோத காவலில் இல்லை என்றும் தன் விருப்பப்படியே அங்கே இருப்பதாகவும் ஈரோட்டை சேர்ந்த பிராணாசுவாமி கூறியதால், அவரை மீட்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
குஜராத் போலீசார் சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை குழந்தைகள் கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் மற்றும் பாலியல் வழக்குகளில் தேடிவரும் நிலையில், நித்யானந்தாவின் முன்னாள் சீடர் ஒருவர் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Stalin will be next cm - Nithyananda : தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் என்று நித்தியானந்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிஃபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான போகெய்ன்வில்லே, பப்புவா நியூ கினியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு சுதந்திர நாடாக மாற வேண்டுமா என்று தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்துகிறது. இந்தியாவிலிருந்து தப்பியோடிய சர்ச்சை சாமியார் நித்யானந்தா, பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் எங்கேயோ அவர் தனது சொந்த...