இயற்கை பேரழிவுகளை துணிச்சலுடன் எதிர்கொண்ட ஆந்திரா, பீகார், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மத்திய பிரதேச மக்களுக்கு உதவ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்மானித்துள்ளது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.30,000, எருதுகளுக்கு ரூ.25,000, கன்றுக்கு ரூ.16,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அது காற்றழுத்த பகுதியாக மாறி வலுப்பெற்று தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டியது.
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார்.
amit shah and Nivar Cyclone: மத்திய அரசு சார்பில் உதவிகளை செய்வதாக உறுதி அளித்தேன்
Nivar Cyclone Chennai கோபாலபுரம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்ட இரண்டு சமூக சமையலறைகள் தேவைப்படுபவர்களுக்கு உணவளித்தன.
பலத்த மழையால் வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கியது. சாலையில் மரங்கள் விழுந்ததால், சென்னை செங்கல்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.
புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக புயல் கரையைக் கடந்தது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் கன மழை பெய்து வருவதால் வெள்ளநீர் தேங்குவதை தவிர்க்க வெள்ள நீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சி புதிய நவீன தொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறது.
மேற்குவங்க தேர்தல் : பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மம்தா பானர்ஜி
சின்ன வயதிலேயே பணம் குவிக்கும் வேட்கையா? ரிஸ்க் குறைவான முதலீடுகள் எவை?
சட்டசபை தேர்தல் : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்
தேன்மொழி நடிகை கையில் டாட்டூ… அது பக்கத்தில் என்ன காயம்? பதறும் ரசிகர்கள்
தொட்டதெல்லாம் ஹிட்டு… தானா விழும் ஓட்டு… ரோஜா சீரியல் நடிகைகள் கூட்டணி டான்ஸ்!
ஆஹா… பார்த்து எவ்ளோ நாளாச்சு… விஜய் டிவியில் என்ட்ரி ஆகும் மெட்டிஒலி நடிகை!